Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ‌மீது ச‌ல்மா‌ன் கு‌ர்‌ஷ‌ி‌த் ‌மீ‌ண்டு‌ம் ‌விம‌ர்சன‌ம்

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2012 (09:59 IST)
தேர்தல ் நடைமுறைகள ை பொறுத் த வரையில ், தேர்தல ் ஆணையம ் தன்னாட்ச ி கொண் ட அமைப்புதான ் எ‌ன்ற ு மத்தி ய சட்டத்துற ை அமைச்சர ் சல்மான ் குர்ஷித ் ‌ மீ‌ண்டு‌ம் ‌‌ விம‌ர்சன‌ம் செ‌ய்து‌ள்ளா‌ர்.

தேர்தல ் ஆணையம ், தனத ு அமைச்சகத்திற்க ு கட்டுப்பட் ட அமைப்பு எ‌ன்று அ‌ண்மை‌யி‌ல் கூ‌‌றி‌யிரு‌‌ந்தா‌ர் ம‌த்‌திய ச‌ட்ட‌த்துறை அமை‌ச்ச‌ர் ச‌ர்மா‌ன் குர்ஷித ்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அமை‌ச்ச‌ர் கு‌ர்‌ஷ‌ி‌த் ‌‌மீது ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌‌‌ங்‌சிட‌ம் கடித‌ம் மூல‌ம் புகா‌ர் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர் தலைமை தே‌ர்த‌ல் ஆணைய‌ர் குரே‌ஷி.

இதனா‌ல் தலைமைத ் தேர்தல ் ஆணையர ் எஸ ். ஒய ். குரேஷிக்கும ், ச‌ல்மா‌ன் கு‌‌ர்‌ஷி‌த் இடைய ே மோதல் போக்க ு நிலவி வரு‌கி றத ு.

இந்நிலையில ், டெல்லியில ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசி ய சல்மான ் குர்ஷித ், தேர்தல ் சீர்திருத்தம ் தொடர்பா க ஆணையம ் பிறப்பிக்கும ் சி ல பரிந்துரைகள ை நிறைவேற் ற வேண்டியத ு தனத ு அமைச்சகத்தின ் பொறுப்பு எ‌ன்றா‌‌ர்.

தேர்தல ் நடைமுறைகள ை பொறுத் த வரையில ், தேர்தல ் ஆணையம ் தன்னாட்ச ி கொண் ட அமைப்புதான் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் ‌‌விம‌ர்சன‌ம் செ‌ய்தா‌ர் ச‌ல்மா‌ன் கு‌‌ர்‌ஷி‌த்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

Show comments