Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தின் மீது சிறிதளவே நம்பிக்கை உள்ளது: ஹசாரே குழு

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2011 (14:01 IST)
நாடாளுமன்றத்தின் மீது தமக்கு சிறிதளவே நம்பிக்கை இருப்பதாக அண்ணா ஹசாரே குழு உறுப்பினர்களில் ஒருவராநன அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் லோக்பால் மசோதா தொடர்பான விவாதத்தைப் பார்த்தபிறகு நாடாளுமன்றத்தின் மீது சிறிதளவே நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை உள்ளதாக எம்.பி.க்கள் கூறுகின்றனர்.சிவபெருமான் மீது நம்பிக்கை வை என்று என்னுடைய தாய் கூறுவார்.என்னுடைய தாயின் கருத்துடன் நான் இப்போது உடன்படுகிறேன்.

லோக்பால் மசோதா அறிமுகத்தின்போது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன் என அவர் மேலும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments