Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு விஞ்ஞானி பி.கே.அய்யங்கார் காலமானார்

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2011 (12:05 IST)
இந்தியாவின் முன்னணி அணு விஞ்ஞானிகளில் ஒருவரான பி.கே.அய்யங்கார் மும்பையில் உள்ள பிஏஆர்சி மருத்துவமனையில் நேற்று மாலை 3.25 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80.

1974- ம் ஆண்டு பொக்ரானில் வெடிக்கப்பட்ட முதல் அணுகுண்டை வடிவமைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நுரையீரல் தொற்று மற்றும் கிட்னி கோளாறு காரணமாக அய்யங்கார் காலமானதாக அவரது மகன் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான், ப்ளிப்கார்ட் கிடங்குகளில் ரெய்டு! கோடிக்கணக்கில் சிக்கிய போலி தயாரிப்புகள்?

அவுரங்கசீப் கல்லறையை இடித்தால் ரூ.23 லட்சம் பரிசு.. இந்து அமைப்பு அதிர்ச்சி அறிவிப்பு..!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்.. 100 பேர் பலி..!

முதல்முறையாக ரூ.66,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயருமா?

முதல்வர் வீட்டுக்கு அண்ணாமலை வரட்டும், என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்: அமைச்சர் ரகுபதி

Show comments