Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றம் 7ஆ‌ம் தே‌தி வரை த‌ள்‌ளிவைப்பு

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2011 (13:41 IST)
சில் லரை வ‌ர்‌த்தக‌த்த‌ி‌ல் அ‌ந்‌‌நிய முதலீட்ட ை அனுமதிப்பத ு தொடர்பா க நாடாளுமன்றத்தில ் அமள ி ஏற்பட்டதால ் இர ு அவைகளும் வரு‌ம் 7ஆ‌ம் தே‌தி வரை த‌ள்‌‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

நாடாளுமன்றம ் இ‌ன்று கூடியதும ் எதிர ்‌க ்கட்சிகள ் சில்லர ை வர்த்தகத்தில ் அன்னி ய முதலீட ு குறித் த பிரச்சனைய ை எழுப்பியதா‌ல் அபையில ் கூச்சலும ் குழப்பமும ் ஏற்பட்டத ு. இத ை தொடர்ந்த ு இரு அவைகளும ் மதியம ் 12 மண ி வர ை த‌ள்‌‌ ளிவைக்கபட்டது.

இதை‌த் தொட‌ர்ந‌்து 12 மணிக்கு அவை கூடிய போது மீண்டும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் நாள் முழுக்க அவையை சபாநாயக‌ர் த‌ள்‌ளிவை‌த்தா‌ர்.

மாநிலங்களவையிலும், அமளி ஏற்பட்டதால் 7ஆ‌ம் தேதி வரை த‌ள்‌ள ிவைக்கப்பட்டது. இதனால் இரு அவைகளிலும் 9வது நாளாக இன்று எந்த ஒரு அலுவலும் நடக்கவில்லை.

வரு‌ம் 5, 6 ஆ‌கிய இரண்ட ு நாட்களும ் விடுமுற ை என்பதால ் 7 ஆ‌ம் தே‌தி நாடாளுமன்றம ் மீண்டும ் கூடும் எ‌ன்று அ‌றிவ‌ி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

Show comments