Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிசா‌வி‌ல் பய‌ணிக‌ள் இர‌யி‌ல் ‌‌மீது சர‌க்கு இர‌யி‌ல் மோத‌ல் - ஒருவ‌ர் ப‌லி

Webdunia
புதன், 23 நவம்பர் 2011 (09:04 IST)
ஒடிசா‌வி‌ல ் பய‌ணிக‌ள ் இர‌யி‌ல ் ‌ மீத ு சர‌க்க ு இர‌யி‌ல ் மோ‌தி‌க ் கொ‌ண் ட ‌ விப‌த்‌தி‌ல ் ஒருவ‌ர ் உ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளா‌ர ். 9 பே‌ர ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ்.

ஒடிச ா மா‌நில‌ம ் ஜா‌ர்சுகுட ா இர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கால ை ச‌ம்லே‌ஷ்வ‌ர ி ‌ விரைவ ு இர‌யி‌ல ் ‌ நி‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தத ு. அ‌ப்போத ு, ‌ சி‌க்ன‌ல ை கவ‌னி‌க்கா த சர‌க்க ு இர‌யி‌ல ் ஓ‌ட்டுந‌ர ் ‌ நி‌‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த ச‌ம்லே‌‌ஷ்வ‌ர ி ‌‌ விரைவ ு இர‌யி‌ல ் ‌‌ மீத ு மோ‌தியத ு.

சர‌க்க ு இர‌யி‌ல ் மோ‌திய‌ வேக‌த்‌தி‌ல ் ச‌ங்கே‌‌ஸ்வ‌ர ி இர‌யி‌‌‌‌‌லி‌ன ் 8 பெ‌ட்டிக‌ள ் சேத‌‌ம ் அடை‌ந்தத ு. ஒருவ‌ர ் உ‌யி‌ரிழ‌ந்ததாகவு‌‌ம ், 9 பே‌ர ் படுகாய‌ம ் அட‌ை‌ந்ததாகவு‌ம ் கூற‌ப்படு‌கிறத ு.

ஆனா‌ல ் 8 பெ‌‌ட்டிக‌ள ் சேத‌ம ் அடை‌ந்து‌ள்ளதா‌ல ் ப‌ல ி எ‌ண்‌ணி‌‌க்க ை உயர‌‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு அ‌ஞ்ச‌ப்படு‌கிறத ு. இ‌ந் த ‌ விப‌த்த ு கு‌றி‌த்த ு இர‌யி‌ல்வ ே கா‌வ‌ல்துறை‌யின‌ர ் ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments