Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர் போட்டிக்கு செ‌ல்‌கிறது மலையாள படம்

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2011 (10:30 IST)
ஆ‌ஸ்க‌ர் போ‌ட்டி‌‌க்கு இ‌ந்‌தியா சா‌ர்‌பி‌ல் மலையாள படமான 'ஆதா‌மி‌ன்டே மக‌ன் அபு' எ‌ன்ற தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

2010 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டிக்கான படத்தை தேர்வு செய்வதற்காக இந்திய திரைப்பட சம்மேளனம் 14 பேர்களை கொண்ட குழுவை நியமித்தது.

அந்த குழுவைச் சேர்ந்த 16 பேரும் தெய்வ திருமகள், முரண், ஆடுகளம், கோ, எந்திரன் ஆகிய 5 தமிழ் படங்கள் உள்பட 6 மொழிகளைச் சேர்ந்த 16 படங்களை பார்த்தார்கள்.

அதில் ஆதாமின்டே மகன் அபு' என்ற மலையாள படத்தை தேர்வு செய்து ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு அனுப்பிவைத்தார்கள். இந்த தகவலை குழுவின் தலைவர் எடிட்டர் பி.லெனின் ச‌ெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments