Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ண்டுவெடி‌ப்பு சோக‌த்து‌க்கு இடையே டெல்லி‌யி‌‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2011 (12:28 IST)
டெல்லியில் ‌நிக‌ழ்‌ந் த குண்டு வெடிப்பு ‌நிக‌ழ்‌வி‌ல ் இரு‌ந்த ு ம‌க்க‌ள ் ‌ மீ‌ள்வத‌ற்கு‌ள ் நே‌ற்‌றிரவ ு பய‌ங்க ர ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு.

இரவு 11.40 மணி அளவில் திடீரென ஏ‌ற்ப‌ட் ட பய‌ங்க ர ‌ நிலநடு‌க்க‌ம ் 6 வினாடிகள் வரை நீடித்தத ு. இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌ம ் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவ ா‌ கியு‌ள்ளதா க ‌வா‌னிலை ஆ‌ய்வ ு மைய‌ம் முத‌லி‌ல் தெ‌ரி‌வி‌த் தது.

‌ பி‌ன்ன‌ர் ‌நிலநடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌லி‌ல் 4.2 ஆக ப‌திவா‌கியு‌ள்ளதாக வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

‌ நிலநடு‌க்க‌த்ததா‌ல ் வீடுகள ், கட்டடங்கள் குலுங ்‌ கியதா‌ல ் பொதும‌க்க‌ள ் அல‌ற ி அடி‌த்து‌க ் கொ‌ண்ட ு வெ‌ளிய ே ஓடின‌ர ். நகரின் பல பகுதிகளிலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டதா க பொதும‌க்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

ஆனா‌ல ் இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌த்தா‌ல ் உ‌யி‌‌ர ் சேத‌ம ் எதுவு‌‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு தெ‌ரி‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

Show comments