Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடு குடும்ப சொ‌த்து ரூ.38 கோடி

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2011 (09:17 IST)
தெலுங்க ு தேசம ் கட்சியின ் தலைவரும ் ஆந்தி ர மாநி ல முன்னாள ் முத லமை‌ச்சருமான சந்திரபாப ு நாய ுடு‌வி‌ன் குடு‌ம்ப சொ‌த்து ம‌தி‌ப்பு 38 கோடி ரூபா‌‌ய். இ‌ந்த சொ‌‌த்து ம‌தி‌ப்பை ச‌ந்‌திரபாபுவே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர்.

கா‌ந்‌தியவா‌தி அ‌ண்ணா ஹசார ே கைத ு செய்யப்பட்டபோது 10 ‌ கி.‌‌மீ‌ட்டரு‌க்கு பாதை யா‌‌த்‌திரை மே‌ற்கொ‌ண்ட ச‌ந்‌திரபாபு நாயுடு, ர ூ.2 ஆயிரம ் கோட ி சொத்த ு சேர்த்ததாக கா‌ங்‌கிர‌ஸ் உ‌ள்‌ளி‌ட்ட க‌ட்‌சிக‌ள் குற் ற‌ம ்ச ா‌ற்‌றின.

இந் த நிலையில ், தனத ு சொத்த ு விபரங்கள ை சந்திரபாப ு நாயுட ு பகிரங்கமா க வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர். தனிப்பட் ட முறையில ் ர ூ.39 லட்சத்த ு 88 ஆயிரம ் ரூபாய ் சொத்துகள் இரு‌ப்பதாக அவ‌ர் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்.

மனைவ ி புவனேஸ்வர ி பெயரில ் ர ூ.39 கோடிய ே 56 லட்சம ் ரூபாய ் மதிப்பிலா ன சொத்த ுகளு‌ம், குடும் ப நிறுவனமா ன ' ஹெரிடேஜ ் புட்ஸ ்' நிறுவனத்தின ் தலைவராகவும ் புவனேஸ்வர ி செயல்படுகிறார் எ‌ன்று‌ம் ச‌ந்‌திரபாபு கூ‌றியு‌ள்ளா‌ர்.

புவனேஸ்வரிக்க ு ர ூ.12 கோடிய ே 38 லட்சம ் கடன ் இருப்பதால ் நிக ர சொத்த ு மதிப்ப ு ர ூ.27 கோடிய ே 18 லட்சம ் எ‌ன்று‌ம் ஹ ைதராபாத ் ஜுபிள ி ஹில்ஸ ் பகுதியில ் எங்கள ் குடும்பம ் வசித்த ு வரும ் வீட ு, வங்கிக ் கடனில ் உள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மகன ் லோகேஷ ் பெயரில ் ர ூ.6 கோடிய ே 82 லட்சம ் சொத ்து‌ இரு‌ப்பதாக கூ‌றிய ச‌ந்‌திரபாபு, ஆனால ், ர ூ.9 கோடிக்க ு கடன ் உள்ளது எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மருமகள் பிராமண ி பெயரில ் ர ூ.3 கோடிய ே 22 லட்சம ் சொத்து உ‌ள்ளது எ‌ன்று‌ம் இத ு, அவருடை ய தந்தையா ன நடிகர ் பாலகிருஷ்ண ா அளித்தது எ‌ன்று‌ம் திருமணத்துக்க ு பிறக ு, பிராமண ி பெயரில ் எந் த சொத்துகளையும ் நாங்கள ் வாங்கவில்லை எ‌ன்று‌ம் ச‌ந்‌திரபாபு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தனிநபர ் சொத்துகள ை தவிர்த்த ு நிர்வன ா ஹோல்டிங்ஸ ் நிறுவனத்தில ் எங்கள ் குடும்பத்துக்க ு ர ூ.15 கோடிய ே 75 லட்சம ் மதிப்பில ் பங்குகள ் உள்ள ன. ஆனால ், ர ூ.15 கோடிய ே 37 லட்சம ் கடன ் இருக்கிறது எ‌ன்று‌ம் ச‌ந்‌திரபாபு கூ‌றியு‌ள்ளா‌ர்.

'' எங்களுடை ய குடும் ப நிறுவனமா ன ' ஹெரிடேஜ ் புட்ஸ ்', பொதுத ் துற ை நிறுவனமா க பங்குச ் சந்தையில ் பட்டியலிடப்பட்ட ு இருக்கிறத ு. தற்போத ு, அதன ் ஒர ு பங்க ு மதிப்ப ு ர ூ.172 ஆகும ். நிறுவனத்தின ் மொத் த சந்த ை முதலீட்ட ு மதிப்ப ு ர ூ.214 கோட ி. எங்கள ் குடும்பத்திடம ் நிறுவனத்தின ் 48.82 சதவீ த பங்குகள ் உள்ள ன. அத ே நேரத்தில ், அந் த நிறுவனத்தின ் பெயரில ் ர ூ.95 கோட ி அளவுக்க ு கடன ் இருக்கிறத ு'' எ‌ன ்று சந்திரபாப ு நாயுட ு தெரிவித ்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சன்னி லியோனுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் சத்தீஸ்கர் அரசு? - விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

3 காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு..!

மக்கள் வீதியில் விழுந்து நொறுங்கிய விமானம்! 10 பேர் பலி.. பலர் கவலைக்கிடம்! - பிரேசிலை உலுக்கிய விபத்து!

சென்னையில் தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? முழு விவரங்கள்..!

இதுதான் நீங்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் லட்சணமா? திமுக அரசுக்கு ஜெயக்குமார் கேள்வி..!

Show comments