Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி விவகாரத்தில் நாடாளுமன்றமே முன்கூட்டி தீர்ப்பளிக்கக்கூடாது: ம‌ன்மோக‌ன்

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2011 (15:50 IST)
''2 ஜ ி விவகாரத்தில ் நீதிமன்றத்தில ் விசாரண ை முடியும ் முன்னர ே நாடாளுமன்றம ே முன்கூட்ட ி தீர்ப்பளிக்கக்கூடாத ு'' எ‌ன்று பிரதமர ் மன்மோகன ் ச ி‌ங் கூ‌றினா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், இந் த விவகாரம ் நீதிமன்றத்தின்முன ் உள்ளத ு. நீதிமன்றத்திடம ் இந் த விவகாரத்த ை வி ட வேண்டும ். நாடாளுமன்றம ே முன்கூட்ட ி தீர்ப்பளிக்கக்கூடாத ு எ‌ன்றா‌ர்.

லோக்பால ் மசோத ா குறித்த ு விவாதிக் க தயாரா க உள்ளோம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ‌பிரதம‌ர், லோக்பால ் மசோதாவின ் கத ி நாடாளுமன்றத்தில ் தீர்மானிக்கப்படும் எ‌ன்றா‌ர்.

ஜனநாயகத்தில ் நாடாளுமன்றம ் இறையாண்ம ை உள் ள அமைப்பு எ‌ன்று‌ம் அத ை இயங்கவும ், அதன ் கடமையைச ் செய்யவும ் அனுமதிக் க வேண்டும ் என்ற ு‌ம் பிரதமர ் கேட்டுக்கொண்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

வெட்டிங் லோன்.. திருமண கடன் வழங்கும் மேட்ரிமோனியல் இணையதளம்..!

இன்று 21 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

இன்று, நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

Show comments