Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரணாப் அலுவலக‌ம் உளவு: பிரதமர் தெளிவுபடுத்த அத்வானி வ‌‌லியுறு‌த்த‌ல்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2011 (10:13 IST)
மத்திய ந ி‌தி அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி அலுவலகம் உளவு பார்க்கப்பட் டது தொட‌ர்பான உ‌ண்மையை பிரதம‌ர் தெ‌ளிவபடு‌த்த வே‌‌ண்‌டு‌ம்‌ம் எ‌ன்று பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல்.கே.‌அ‌த்வா‌னி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

டெல்லியில் நட‌ந்த அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுக்கூட்டத்தில் அவ‌ர் பேசுகை‌யி‌ல், மத்திய நிதி அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி அலுவல க‌த்தை தொழில் நிறுவனங்கள் உளவு பார்த்து இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.

அய‌ல் நாட்டில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், இதை செய்திருக்கலாம் என்று வேறு சிலர் கூறுகிறார்கள். எப்படி இருப்பினும், இது மிகவும் சீரியசான விஷயம்.

இந்த வெட்கக்கேடான விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய முழு உண்மைகளையும் பிரதமர் மன்மோகன் சிங் தெளிவுபடுத்த வேண்டும். இப்பிரச்சனையை பா.ஜனதா கூட்டணி வரும் நாடாள ுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பும் என ்று அ‌த்வா‌னி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

Show comments