Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (13:16 IST)
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில்,தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது.

பல மணி நேரம் நடந்த இந்த சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

அத்தீவிரவாதியிடமிருந்து சீன நாட்டு குண்டுகள், வெடிபொருட்கள் நிறைந்த பாக்கெட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

Show comments