Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான புகாரை ம‌த்‌திய அரசு ‌விசா‌ரி‌க்க‌ உத்தரவு

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (11:07 IST)
உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற மு‌ன்னா‌ள் தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌ஷ்ண‌ன் ‌மீதான புகாரை ‌விசா‌ரி‌க்க ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்சக‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணைய‌த்‌தி‌ன் தலைவராக இருந்து வர ு‌ம் உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற மு‌ன்னா‌ள் தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌ஷ்ண‌ன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏற்கனவே புகார் கூறப்பட் டது. ஆனால் இ‌ந்த புகாரை அவர் மறுத ்தா‌ர்.

இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக கே.ஜி.பாலகிருஷ்ணன் சொத்து குவித்து இருப்பதாகவும், அது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு மனு அனுப்பப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு புகார் பற்றி விசாரணை நடத்துமாறு, வருவாய்துறைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Show comments