Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரித்துவா‌ரி‌ல் பாகிஸ்தான் உளவாளி கைது

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2011 (08:58 IST)
உத் த ரகாண்ட் மாநிலம் ஹரித்துவ ா‌ரி‌ல் பா‌கி‌‌‌ஸ்தா‌ன் உளவா‌‌ளியை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

ஹ‌ரி‌த்துவா‌ர் மாவட்டம் ரூர்கேவில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் ஏஜண்டாக இருந்து உளவு பார்த் ததாக கூ‌றி புர்கன் என்ற அஜய் என்பவனை சிறப்பு உளவுப்படை காவ‌ல்துற‌ை‌யின‌ர் ச ெ‌ய்து‌ள்ளளன‌ர்.

மீரட ், ரூர்கே ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவ நிலைகள் பற்றி இ-மெயில் மூலம் அஜய் பாகிஸ்தானுக்கு அவ்வப்போது தகவல் அனுப்பி உள் ளத‌ற ்கான ஆவணங்களை காவ‌ல்துறை‌யின‌ர் கை‌ப்ப‌ற்‌றியு‌‌ள்ளன‌ர்.

அவனிடம் இருந்து ராணுவ நிலைகளின் வரைபடங்கள், முக்கிய புகைப்படம், லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காவ‌‌ல்துறை‌யின‌ர் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

பா‌‌கி‌ஸ்தா‌ன் உளவா‌ளியாக செய‌ல்ப‌ட்ட அஜ‌‌ய்யிட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் தொடர்ந்து ‌ விசாரணை மே‌ற்கொ‌‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments