Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருணா‌ச்ச‌ல் புதிய முதலமை‌ச்சராக ஜர்போம் கேம்லின் பதவியேற்பு

Webdunia
வெள்ளி, 6 மே 2011 (09:22 IST)
அருணாசல பிரதேச மாநில முதலமை‌ச்ச‌ர ் டோ‌ர்‌ஜ ி கா‌ந்த ு மறைவையடு‌த்த ு பு‌தி ய முதலமை‌ச்சரா க ஜ‌ர்போ‌ம ் கேம்லின் பத‌வியே‌ற்று‌க ் கொ‌ண்டா‌ர ்.

கடந்த வாரம் ஹெலிகாப்டர் விபத்தில் ப‌லியா ன அருணாச ல ‌ பிரதே ச முதலமை‌ச்ச‌ர ் டோர்ஜி க ா‌ ந்து‌வி‌ன ் உட‌ல ் 5 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் அடக்கம் நாளை நடைபெறுகிறது.

இந்த நிலையில் புதிய முதலமை‌ச்சர ை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்ப‌ின‌‌ர்கள் கூட்டம் இடா நகரில் நே‌ற்‌றிரவு நடந்தது.

இந்த கூட்டத்தில் புதிய முதலமை‌ச்சரா க 50 வயதான ஜர்போம் கேம்லின் தேர ்‌ ந்தெடுக்கப்பட்டார். அவர் உடனடியாக, முதலமை‌ச்சரா க பதவி ஏற்றுக்கொண்டார்.

கேம்லின் இதுவரை டோர்ஜியின் அமை‌ச்சரவையில், மின்சாரத்துறை அமை‌ச்சரா க பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

Show comments