Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் 4ம் கட்ட வா‌க்கு‌ப்ப‌திவு தொட‌ங்‌கியது

Webdunia
செவ்வாய், 3 மே 2011 (09:11 IST)
கொல்கத்தா: மேற்கு வங்க ச‌‌ட்ட‌ப்பேரவை‌‌க்கா ன 4 ஆ‌ம ் க‌ட் ட வா‌க்கு‌ப்ப‌திவு இ‌ன்ற ு கால ை தொட‌ங்‌கியத ு. ம‌க்க‌ள ் ஆ‌ர்வ‌த்துட‌ன ் வ‌ந்த ு வா‌க்க‌ளி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

6 கட்டங்களாக நடைபெறு‌ம ் மே‌ற்க ு வ‌ங் க சட் ட‌ ப்பேரவ ை தேர்தலு‌க்கா ன 4 வத ு க‌ட்டமா க 63 தொகுதிகளில் இ‌ன்ற ு கால ை 7 ம‌ணி‌க்க ு வா‌க்கு‌ப ் ப‌திவ ு தொட‌ங்‌கியத ு.

இ‌ந் த தே‌ர்த‌லி‌ல ் 1.26 கோடி வாக்காளர்கள் வா‌ங்க‌‌ளி‌க்‌கி‌ன்றன‌ர ். 366 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 15,711 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பத‌ற்ற‌ம ் ‌ நிறை‌ந் த வா‌க்கு‌‌ச்சாவடிக‌ளி‌ல ் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments