Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் 3வது நாளாக நீடிப்பு

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2011 (10:44 IST)
ஏ‌ர் இ‌ந்‌தியா ‌விமா‌னிக‌ளி‌ன் வேலை ‌நிறு‌த்த‌ம் 3வது நாளாக ‌நீடி‌த்து வரு‌கிறது. இதனால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 59 விமானங்களும், மும்பையில் 41 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

விமானிகள் வேலை நிறுத்தத்தால் ஏர்-இந்தியா விமான டிக்கெட் முன் பதிவை இன்று முதல் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு மே 4 ஆ‌ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments