Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்ணாவிரதத்தை இன்று கைவிடுகிறார் ஹசாரே

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2011 (09:20 IST)
லோக்பால ் மசோதாவ ை வரையறுக் க கூட்டுக ் குழ ு அமைப்பத ு குறித் த அதிகாரப்பூர் வ அறிவிப்பாணைய ை வெளியி ட மத்தி ய அரச ு ஒப்புக ் கொண் டதை தொட‌ர்‌ந்து கடந் த 4 நாள்களா க உண்ணாவிரதம ் மேற்கொண்டிருக்கும ் சமூ க சேவகர ் அண்ண ா ஹச ார ே தனத ு போராட்டத்த ை இ‌ன்று முடித்துக ் கொள்வதா க அறிவித்துள்ளார ்.

ஊழல ் செய்யும ் அரசியல்வாதிகள ், அதிகாரிகள ், நீதிபதிகள ் உள்ளிட்டோர ் மீத ு விசாரண ை நடத்தும ் அதி க அதிகாரம ் கொண் ட அமைப்ப ை உருவாக்குவதற்கா ன திருத்தப்பட் ட லோக்பால ் மசோதாவ ை அறிமுகப்படுத் த வேண்டும ் என்கி ற கோரிக்கைய ை வலியுறுத்த ி காந்தியவாதியா ன அண்ண ா ஹச ார ே கடந் த 5 ஆ‌ம் தே‌தி முத‌ல் ட ெல்லியில ் காலவரையற் ற உண்ணாவிரதத்த ை தொடங்கினார ்.

இந்தப ் போராட்டத்துக்க ு நாட ு முழுவதிலுமிருந்த ு அரசியல்வாதிகள ், ஆன்மிகவாதிகள ், சமூ க ஆர்வலர்கள ், மாணவர்கள ் எ ன பல்வேற ு தரப்பினர ் ஆதரவ ு தெரிவித்தனர ்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் நே‌ற்று மாலை மத்திய அமை‌ச்ச‌ர ்கள் கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோரை அ‌‌ண்ணா ஹசாரேவின் பிரதிநிதிகளான சுவாமி அக்னிவேஷ், கிரண்பெடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்தனர். அப்போது இருதரப்பினரும் லோக்பால் மசோதா குறித்த தங்கள் வரைவு திட்டத்தை பரிமாறிக்கொண்டனர்.

இதற்கு இரவு 9.30 மணி வரை, மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் வராததால், தனது உண்ணாவிரதம் நீடிக்கும் என்று ஹசாரே முதலில் அறிவித்தார். ஆனால், அவரது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து நாளை (‌ இ‌ன்று) காலை 10 ம‌ணி‌க்கு தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அ‌ண்ணா ஹசாரே அறிவித்தார்.

மத்தி ய அரசுக்கும ், ஹ ஸ ôர ே பிரதிநிதிகளுக்கும ் இடைய ே எட்டப்பட் ட உடன்பாட்டின்பட ி, லோக்பால ் மசோதாவ ை வரையறுக்கும ் கூட்டுக ் குழுவில ், பொதுமக்கள ் தரப்பில ் 5 பேரும ், அரசுத ் தரப்பில ் 5 பேரும ் இடம்பெறுகின்றனர ்.

மத்தி ய நிதியமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி குழுவுக்க ு தலைவரா க இருப்பார ். சட் ட அமைச்சர ் வீரப் ப மொய்ல ி, தொலைத்தொடர்புத ் துற ை அமைச்சர ் கபில ் சிபல ், உள்துற ை அமைச்சர ் ப. சிதம்பரம ், நீர்வளத ் துற ை அமைச்சர ் சல்மான ் குர்ஷித ் ஆகியோர ் அரசுத ் தரப்பில ் இடம ் பெறுகின்றனர ்.

பொதுமக்கள ் தரப்பில ் சமூ க ஆர்வலர ் அண்ண ா ஹ ஸ ôர ே, மூத் த வழக்கறிஞர்கள ் சாந்த ி பூஷண ், பிரசாந்த ் பூஷண ், உச் ச நீதிமன் ற ஓய்வுபெற் ற நீதிபத ி சந்தோஷ ் ஹெக்ட ே, தகவல ் அறியும ் உரிம ை ஆர்வலர ் அரவிந்த ் கெஜ்ரிவால ் ஆகியோர ் இடம ் பெறுகின்றனர ். வழக்கறிஞர ் சாந்த ி பூஷண ் குழுவின ் இணைத ் தலைவரா க பொறுப்பேற் க உள்ளார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments