Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உண்ணாவிரதத்தை இன்று கைவிடுகிறார் ஹசாரே

உண்ணாவிரதத்தை இன்று கைவிடுகிறார் ஹசாரே
, சனி, 9 ஏப்ரல் 2011 (09:20 IST)
லோக்பாலமசோதாவவரையறுக்கூட்டுககுழஅமைப்பதகுறித்அதிகாரப்பூர்அறிவிப்பாணையவெளியிமத்திஅரசஒப்புககொண்டதை தொட‌ர்‌ந்து கடந்த 4 நாள்களாஉண்ணாவிரதமமேற்கொண்டிருக்குமசமூசேவகரஅண்ணஹசாரதனதபோராட்டத்தை இ‌ன்று முடித்துககொள்வதாஅறிவித்துள்ளார்.

ஊழலசெய்யுமஅரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகளஉள்ளிட்டோரமீதவிசாரணநடத்துமஅதிஅதிகாரமகொண்அமைப்பஉருவாக்குவதற்காதிருத்தப்பட்லோக்பாலமசோதாவஅறிமுகப்படுத்வேண்டுமஎன்கிகோரிக்கையவலியுறுத்தி காந்தியவாதியாஅண்ணஹசாரகடந்த 5 ஆ‌ம் தே‌தி முத‌ல் டெல்லியிலகாலவரையற்உண்ணாவிரதத்ததொடங்கினார்.

இந்தபபோராட்டத்துக்கநாடமுழுவதிலுமிருந்தஅரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள், சமூஆர்வலர்கள், மாணவர்களபல்வேறதரப்பினரஆதரவதெரிவித்தனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் நே‌ற்று மாலை மத்திய அமை‌ச்ச‌ர்கள் கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோரை அ‌‌ண்ணா ஹசாரேவின் பிரதிநிதிகளான சுவாமி அக்னிவேஷ், கிரண்பெடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்தனர். அப்போது இருதரப்பினரும் லோக்பால் மசோதா குறித்த தங்கள் வரைவு திட்டத்தை பரிமாறிக்கொண்டனர்.

இதற்கு இரவு 9.30 மணி வரை, மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் வராததால், தனது உண்ணாவிரதம் நீடிக்கும் என்று ஹசாரே முதலில் அறிவித்தார். ஆனால், அவரது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து நாளை (‌இ‌ன்று) காலை 10 ம‌ணி‌க்கு தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அ‌ண்ணா ஹசாரே அறிவித்தார்.

மத்திஅரசுக்கும், ôரபிரதிநிதிகளுக்குமஇடையஎட்டப்பட்உடன்பாட்டின்படி, லோக்பாலமசோதாவவரையறுக்குமகூட்டுககுழுவில், பொதுமக்களதரப்பில் 5 பேரும், அரசுததரப்பில் 5 பேருமஇடம்பெறுகின்றனர்.

மத்திநிதியமைச்சரபிரணாபமுகர்ஜி குழுவுக்கதலைவராஇருப்பார். சட்அமைச்சரவீரப்மொய்லி, தொலைத்தொடர்புததுறஅமைச்சரகபிலசிபல், உள்துறஅமைச்சர் ப. சிதம்பரம், நீர்வளததுறஅமைச்சரசல்மானகுர்ஷிதஆகியோரஅரசுததரப்பிலஇடமபெறுகின்றனர்.

பொதுமக்களதரப்பிலசமூஆர்வலரஅண்ணôரே, மூத்வழக்கறிஞர்களசாந்தி பூஷண், பிரசாந்தபூஷண், உச்நீதிமன்ஓய்வுபெற்நீதிபதி சந்தோஷஹெக்டே, தகவலஅறியுமஉரிமஆர்வலரஅரவிந்தகெஜ்ரிவாலஆகியோரஇடமபெறுகின்றனர். வழக்கறிஞரசாந்தி பூஷணகுழுவினஇணைததலைவராபொறுப்பேற்உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil