Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வா‌க்கு சீட்டுகளை தேர்தல் ஆணையமே வீடு வீடாக வழங்கும்: குரே‌‌ஷி

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2011 (10:14 IST)
த‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி உ‌ள்பட 4 மா‌நில‌ சட் ட‌ப்பேரவை தேர்தல்களின்போது வா‌க்கு சீட்டுகளை தேர்தல் ஆணையமே ‌வீடு ‌வீடாக செ‌ன்று வாக்காளர்களுக்கு வழங்கப்போக ிறது எ‌ன்று தலைமை தே‌ர்த‌ல் ஆணைய‌ர் எ‌ஸ்.ஒ‌‌ய்.குரே‌ஷி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அசாம் மாநிலத்தில் 2 நாட்களாக முகாமிட்டு தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய ்து வரு‌ம் குர‌ே‌ஷி செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், வழக்கமாக, வாக்காளரின் பெயர், எண், வா‌க்குச்சாவடி ஆகிய விவரங்கள் அடங்கிய வா‌க்கு சீட்டுகளை அரசியல் கட்சிகள்தான் வீடு வீடாக வழங்கும். ஆனால், வரும் சட் ட‌ப்பேரவை தேர்தல்களின்போது வா‌க்கு சீட்டுகளை தேர்தல் ஆணையமே நேரடியாக வாக்காளர்களுக்கு வழங்கப்போகிறது எ‌ன்றா‌ர்.

தேர்தல் ஆணைய‌த்த‌ி‌ன் வட்டார அளவிலான அதிகாரிகள் இந்த வா‌க்கு‌ச் ‌‌சீ‌ட்ட ுகளை வீடு வீடாக சென்று வழங்குவார்கள் எ‌ன்று‌ம் அரசியல் கட்சிகள் இனிமேல் வ‌ா‌க்கு‌ச் சீட்டுகளை வழங்க வேண்டியதில்லை என ்று‌ம் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments