Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர சிகிச்சைப் பிரிவில் சந்திரபாபு நாயுடு

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2010 (10:03 IST)
வெள்ளத்தால ் பாதிக்கப்பட் ட விவசாயிகளுக்க ு கூடுதல ் நிவாரணம ் வழங்கக ் கோர ி மருத்துவமனையில ் தொடர ் உண்ணாவிரதம ் இருந்த ு வரும ் தெலுங்க ு தே ச கட்சித ் தலைவர ் சந்தி ர பாப ு நாயுட ு தீவி ர சிகிச்சைப ் பிரிவுக்க ு மாற்றப்பட்டார ்.

7- வத ு நாளா க உண்ணாவிரதம ் தொடரும ் நிலையில ், அவரத ு உடல ் நில ை மோசமானத ை அடுத்த ு அவர ை தீவி ர சிகிச்சைப ் பிரிவுக்க ு மாற்ற ி குளுகோஸ ் ஏற்றுமாற ு நிஜாம ் மருத்துவமன ை டாக்டர்களுக்க ு அரச ு உத்தரவிட்டத ு.

இதையடுத்த ு அவர ் தீவி ர சிகிச்சைப ் பிரிவுக்க ு மாற்றப்பட்டார ். அவருக்க ு மருந்துகளும ், குளுகோஸýம ் ஏற் ற டாக்டர்கள ் முயற்சித்தனர ். ஆனால ் அவர ் அத ை ஏற் க மறுத்த ு வருவதா க கூறப்படுகிறத ு.

அவரத ு ரத் த அழுத்தமும ், சர்க்கர ை அளவும ் அபா ய கட்டத்த ை எட்ட ி உள்ளதா க டாக்டர்கள ் தெரிவித்தனர ்.

குளுகோஸ ் ஏற்றுவதற்க ு சந்திரபாப ு நாயுட ு மறுத்தால ் அவரத ு உடல ் நில ை மிகவும ் மோசமடைந்துவிடும ். அடுத் த சி ல மண ி நேரங்களில ் கோம ா நிலைக்குத ் தள்ளப்படுவார ் என்றும ் டாக்டர்கள ் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments