Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலையு‌ம், பண‌வீ‌க்க‌‌த்தையு‌‌ம் க‌ட்டு‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்: அ‌த்வா‌னி

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2010 (13:16 IST)
ஊழலையு‌ம ், பண‌வீ‌க்க‌‌த்தையு‌‌ம ் க‌ட்டு‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. மூ‌த் த தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

1975 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நெருக்கட ி நில ை அமலில ் இருந்தபோத ு நடைபெற் ற ‌ நிக‌ழ்வுகள ் குறித்த ு விசாரிக் க ஷ ா கமிஷன ் அறிக்க ை குறித்த ு தமிழகத்தின ் மூத் த அரசியல ் தலைவரும ், சிறந் த நாடாளுமன்றவாதியுமா ன இர ா. செழியன ், ' ஷ ா கமிஷன ் அறிக்க ை: தொலைந்ததும ் மீட்டதும ்' என் ற தலைப்பில ் புத்தகமா க தொகுத்துள்ளார ்.

செ‌ன்னை‌ ம‌யிலா‌ப்பூ‌ரி‌ல ் நடைபெ‌ற்ற ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் நூல ை வெ‌ளி‌யி‌ட்ட ு அத்வான ி பேசுகை‌யி‌ல ், ‌ ஊழலையு‌ம ், பண‌வீ‌க்க‌‌த்தையு‌‌ம ் க‌ட்டு‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

ஸ்பெ‌க்‌ட்ர‌‌ம ் ‌ விவகார‌த்த ை வெ‌ளி‌ப்படு‌த் த நாடாளும‌ன்ற‌த்த ை பய‌‌ன்படு‌த்‌தினோ‌ம ் எ‌‌ன்று‌ம ் ம‌க்க‌ள ் ‌ விர‌‌க்‌த ி அடை‌ந்‌திரு‌ப்பதா‌ல ் அவ ை அவ‌சியமா‌கிறத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

நாடாளும‌ன்ற‌ம ், உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், த‌ணி‌க்கை‌த்துற ை ஒர ே ‌ பிர‌ச்சனை‌யி‌‌ல ் கவன‌ம ் செலு‌த்துவதாகவு‌ம ், ஒர ே ‌ விஷய‌த்து‌க்க ு மு‌‌க்‌கிய‌த்துவ‌ம ் தருவதா‌‌ல ் ம‌ற்றவ ை ஒது‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன எ‌ன்று‌ம ் அ‌த்வா‌ன ி கூ‌றினா‌ர ்.

‌ கட‌ந் த நாடாளும‌ன் ற கூ‌ட்ட‌த்‌‌ தொட‌ரி‌ல ் விலைவா‌ச ி உய‌ர்வ ு மு‌ன்‌னில ை படு‌த்த‌ப்ப‌ட்டத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments