Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்.எ‌ல்.ஏ. தொகு‌தி வள‌ர்‌ச்‌சியை ‌நி‌தியை ‌நிறு‌த்து‌கிறா‌ர் ‌நி‌‌தீ‌ஷ்குமா‌ர்

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2010 (14:49 IST)
ஊழ‌ல ை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம ் ‌ விதமா க எ‌‌ம ். எ‌ல ்.ஏ.‌ க்க‌ள ், எ‌ம ். எ‌ல ்.‌ ச ி. களு‌க்க ு வ‌ழ‌ங்க‌ப்படு‌ம ் தொகு‌த ி வள‌ர்‌ச்‌ச ி ‌ நி‌திய ை ‌ நிறு‌த் த ‌ பீகா‌ர ் முதலமை‌ச்ச‌ர ் ‌ நி‌‌‌‌தீ‌ஷ்குமா‌ர ் முடிவ ு செ‌ய்து‌ள்ளா‌ர ்.

அடு‌த் த ஆ‌ண்ட ு ஏ‌ப்ர‌ல ் 1 ஆ‌ம ் த‌ே‌த ி முத‌ல ் இ‌ந் த பு‌தி ய நடைமுற ை அம‌ல்படு‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ம‌க்க‌ளி‌ன ் வா‌ழ்வாதார‌த்த ை உய‌ர்‌த்தவு‌ம ், தொகு‌திக‌ளி‌‌ல ் அடி‌‌ப்பட ை வச‌திகள ை மே‌ம்படு‌த்தவு‌ம ் ‌ வழ‌ங்க‌ப்ப‌டு‌ம ் நி‌தி‌‌யி‌‌ல ் முறைகேடுக‌ள ் ‌ நிக‌ழ்வதா‌ல ் அவ‌ர்களு‌க்க ு உ‌ரி ய பல‌ன ் ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ நி‌‌‌தீ‌ஷ்கும‌ா‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத‌னிடைய ே தலைநக‌ர ் பா‌ட்னா‌வி‌ல ் ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் பே‌சி ய அவ‌ர ், மா‌நில‌த்‌தி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த வள‌ர்‌ச்‌ச ி, அம‌ை‌தியைய ே தா‌ம ் பெ‌ரிது‌ம ் ‌ விரு‌ம்புவதா க தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

மு‌ன்னதாக இர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் நட‌ந்த ‌விழா‌வில‌் கல‌ந்து கொ‌ண்ட அவ‌ர், பு‌திய பய‌ணிக‌ள் இர‌யி‌ல் ஒ‌ன்‌றினை கொடி அசை‌த்து தொட‌ங்‌கி வை‌த்தா‌ர்.

அ‌ப்போது பே‌சிய ‌‌நி‌‌தீ‌ஷ்குமா‌ர், டி‌க்கெ‌ட் இ‌ன்‌றி பயண‌ம் செ‌ய்வதை பய‌ணிக‌ள் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் இர‌யி‌ல்களை சு‌த்தமாக வை‌த்‌திரு‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments