Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌நீரா ராடியா ‌வீடு உ‌ள்பட 34 இட‌ங்க‌ளி‌ல் ‌சி.‌பி.ஐ சோதனை

Webdunia
புதன், 15 டிசம்பர் 2010 (10:06 IST)
2 ஜ ி அலைக்கற்ற ை விவகார‌ம ் தொட‌ர்பா க நீர ா ராடிய ா, தொலை‌த்தொட‌‌ர்ப ு ஒழு‌ங்குமுற ை ஆணைய‌ மு‌ன்னா‌ள ் தலைவ‌‌ரி‌ன ் ‌ வீட ு, அலுவலக‌ங்க‌ள ் உ‌ள்ப ட 34 இட‌ங்க‌ளி‌ல ் ‌ ச ி.‌ ப ி.ஐ அ‌திகா‌ரிக‌ள ் அ‌திரட ி சோதன ை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர ்.

2 ஜ ி அலைக்கற்ற ை ஒதுக்கீட ு தொடர்பா க வைஷ்ணவ ி கம்யூனிகேசன ் நிறுவனத ் தலைவர ் நீர ா ராடியாவுக்கும ் பிரப ல தொழிலதிபர ் ரத்தன ் டாடாவுக்கும ் இடைய ே நடந் த தொலைபேச ி உரையாடல ் விவரம ் பத்திரிகைகளில ் வெளியா‌க ி பரபர‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தியதுட‌ன ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் வர ை செ‌ன்றத ு இ‌ந் த ‌ விவகார‌ம ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள ‌ நீர ா ராடியா‌வி‌ன ் ‌ வீடுக‌ளிலு‌ம ், பாரக‌ம்பா‌வி‌ல ் உ‌ள் ள அவரத ு அலுவலக‌த்‌திலு‌ம ் ‌ ச ி.‌‌ ப ி.ஐ. அ‌திகா‌ரிக‌ள ் இ‌ன்ற ு கால ை முத‌ல ் அ‌திரட ி சோதன ை மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கி‌ன்றன‌ர ்.

மேலு‌ம ் தொலை‌த்தொட‌ர்ப ு ஒழு‌ங்குமுற ை ஆணை ய மு‌ன்னா‌ள ் தலைவ‌ர ் ‌ பிர‌தீ‌ப ் பைஜ‌ல ் ‌ வீடுக‌ளிலு‌ம ் ‌ ச ி.‌ ப ி.ஐ. அ‌திகா‌ரிக‌ள ் சோதன ை நட‌த்‌‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

செ‌ன்னை நு‌‌ங்க‌ம்பா‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌நீரா ராடியா‌வி‌ன் வை‌ஷ்ண‌வி ‌நிறுவன‌த்‌த‌ிலு‌ம் ‌சி‌.பி.ஐ அ‌திகா‌ரிக‌ள் சோதனை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

அதும‌ட்டு‌மி‌ன்‌ற ி டெ‌ல்‌லி‌யி‌ல ் 7 இட‌ங்‌க‌ள ் உ‌ள்ப ட 34 இட‌ங்க‌ளி‌ல ் ‌ ச ி.‌ ப ி.ஐ. அ‌திகா‌ரிக‌ள ் அ‌திரட ி சோதன ை மே‌ற்கொ‌‌‌ண்டு‌ள்ளதா‌ல ் 2‌ ஜ ி அலை‌க்க‌ற்ற ை ‌ விவகார‌த்‌தி‌ல ் மேலு‌ம ் பரபர‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

இத‌னிடையே ‌‌நீரா‌ ராடியா‌வி‌ன் ச‌த்த‌ர்பூ‌ர் ‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்து மு‌க்‌கிய ஆவண‌‌ங்களை ‌சி‌.பி.ஐ ப‌றிமுத‌ல் செ‌ய்து‌ள்ளதாக தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளது.

2‌ ஜ ி அலை‌க்க‌ற்ற ை முறைகேட ு தொடர்பா க முன்னாள ் தொலைதொடர்புத்துற ை அமைச்சர ் ஆ. ராச ா வீட ு, அலுவல க‌ ம ், அவரத ு உறவினர்கள ், நண்பர்கள ் வீட்டிலும ் ‌ ச ி.‌ ப ி.ஐ அ‌திகா‌ரிக‌ள ் அ‌ண்மை‌யி‌ல ் அ‌திரட ி சோதன ை நடத்தியது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

Show comments