Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌‌ற்றவா‌ளிகளை ‌பிடி‌க்க ம‌த்‌திய அரசு உடனடியாக உத‌வி: மாயாவ‌தி வ‌‌லியுறு‌த்த‌ல்

Webdunia
புதன், 8 டிசம்பர் 2010 (10:55 IST)
வாரணா‌ச ி கு‌ண்டுவெடி‌ப்ப ு ‌ நிக‌ழ்‌வி‌ல ் ஈடுப‌ட்டவ‌ர்கள ை ‌ பிடி‌க் க தேவையா ன உத‌விகள ை ம‌த்‌தி ய அரச ு உடனடியா க வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌த்தர‌பிரதே ச மா‌நி ல முதலமை‌ச்ச‌ர ் மாயாவ‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

வாரணா‌சி‌யி‌ல ் சூட்லாகேட ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் மகாகா‌‌ளி‌ஸ்வர‌ர ் கோ‌யி‌‌ல ் அருக ே க‌ங்க ை ஆ‌ற்‌றி‌ல ் நே‌ற்ற ு மால ை க‌ங்கா ஆ‌‌ர்‌த்‌தி ‌ நிக‌ழ்‌ச்‌ச ி நடைபெ‌ற்றத ு. அ‌ப்போத ு பா‌ல ் ‌ நிர‌ப்ப‌ப்ப‌ட் ட கே‌ன ் ஒ‌ன்ற ு வெடி‌த்த ு ‌ சித‌றிய‌தி‌ல ் 25‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டோ‌ர ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ். இ‌தி‌ல ் காய‌ம ் அடை‌ந் த சரித ா சர்மா எ‌ன் ற 2 வயத ு ‌ சிறு‌ம ி உ‌யி‌ரி‌‌ந்தா‌ள ்.

கு‌ண்டுவெடி‌ப்ப ு நட‌ந் த இட‌த்த ை பா‌ர்வை‌யி‌ட் ட ‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அ‌ந் த மா‌நி ல முதலமை‌ச்ச‌ர ் மாயாவ‌த ி, மு‌ம்ப ை தா‌‌க்குதலு‌க்க ு ‌ பி‌ன்ன‌ர ் ம‌த்‌‌தி ய அரச ு எடு‌த் த அத ே நடவடி‌க்கைய ை த‌ற்போது‌ம ் எடு‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌‌ தீ‌விரவா த தா‌க்குத‌ல்கள ை சமா‌ளி‌க் க ம‌த்‌தி ய பாதுகா‌ப்ப ு ப‌டை‌யின‌ரிட‌ம ் உ‌ள்ளதைபோ‌ன் ற ந‌வீ ன கரு‌விகள ை மா‌நி ல அரசுகளு‌க்கு‌ம ் வழ‌‌ங் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்று அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Show comments