Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரப்புக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு

Webdunia
புதன், 1 டிசம்பர் 2010 (18:40 IST)
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியா வருவதற்கான விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்தியாவில் நடைபெற உள்ள கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள வருமாறு, அந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்கள் அழைப்பு அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து முஷாரப் தரப்பில் விசா கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு விசா வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முஷாரப்புக்கு விசா வழங்க மறுத்ததற்கான காரணம் எதையும் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை என்றபோதிலும், முஷாரப்பின் பயணம் நோக்கம் குறித்து இந்திய அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டதாலேயே விசா மறுக்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments