Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம.பு.க. புதிய இயக்குனராக அமர் பிரதாப் சிங் நியமனம்

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2010 (16:11 IST)
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, ஆதர்ஷ் குடியிருப்பு, காமன்வெல்த் விளையாட்டு ஆகியன தொடர்பான ஊழல்களை விசாரித்துவரும் மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) புதிய இயக்குனராக இந்திய காவல் பணி அதிகாரியான அமர் பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

1974 ஆம் ஆண்டு இந்திய காவல் படைக்கு ஜார்க்கண்ட் பிரிவில் இணைந்த அமர் பிரதாப் சிங்கை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு தேர்வு செய்துள்ளது.

அமர் பிரதாப் சிங் தற்போது ம.பு.க.வின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி வருகிறார். சிறந்த பணிக்காக இந்திய காவல் பதக்கத்தையும், குடியரசுத் தலைவர் பதக்கத்தையும் பெற்றவர்.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ம.பு.க.இயக்குனராக இருந்த அஸ்வானி குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments