Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெ‌ன் கொரியா செ‌ல்‌கிறா‌ர் பிரதமர் மன்மோகன்சிங்

Webdunia
புதன், 10 நவம்பர் 2010 (08:57 IST)
2 நா‌ள ் பயணமா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் இ‌ன்று தெ‌ன் கொ‌ரிய ா செ‌ல்‌கிறா‌ர ். அ‌ங்க ு நடைபெறு‌ம ் ‌ ஜ ி20 மாநா‌ட்டி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்‌கிறா‌ர ்.

" ஜி20'' தலைவர்களின் 5வது மாநாடு, தெ‌ன் கொரியா தலைநகரான சியோலில் நாள ை தொடங ்‌ க ி 12 ஆ‌ம ் தே‌த ி வர ை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங், கொரியாவு‌க்க ு இன்ற ு செ‌ல்‌கிறா‌ர ்.

இந்த மாநாட்டில் உலக பொருளாதாரம், சுற்றுச்சூழல் மாசுபடுதல், பருவநிலை மாற்றம், வர்த்தகம் பற்றி விவாதிக்கப்படுகிறது.

மாநாட்டில் பங்கு பெறும் தலைவர்களை, பிரதமர் மன்மோகன்சிங், தனியாகவும் சந்தித்து பேசுகிறார். இந்த தகவலை இந்திய அயலுறவுத்துறை செயலர் நிரூபமா தெரிவித்தார்.

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

Show comments