Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருந்ததி ராய் மீதும் தேச ‌விரோத வழக்கு‌க்கு அனுமதி

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2010 (09:28 IST)
ட ெல்லியில ் நடந் த கருத்தரங்கில ் தே ச விரோதமாகப ் பேசியதாகக ் கூற ி பிரப ல எழுத்தாளர ் அருந்தத ி ராய ் மீத ு வழக்குப ் பதிவ ு செய்ய ட ெல்ல ி காவ‌ல்துறை‌க்கு உள்துற ை அமைச்சகம ் அனுமத ி வழங்க ி உள்ளத ு.

ஏற்கனவ ே இந் த கருத்தரங்கில ் தே ச விரோதமாகப ் பேசியதா க காஷ்மீர ் மாநி ல ஹுரியத ் மாநாட்ட ு தீவிரப ் பிரிவுத ் தலைவர ் சையத ் அல ி ஷ ா கிலான ி மீத ு வழக்குப ் பதிவ ு செய் ய ட ெல்ல ி காவ‌ல்துற ைக்க ு மத்தி ய உள்துற ை அமைச்சகம ் அனுமத ி அளித்துள்ளத ு.

ட ெல்லியில ் அண்மையில ் நடந் த கருத்தரங்கில ் கிலான ி, எழுத்தாளர ் அருந்தத ி ராய ், மாவோயிஸ்ட ு ஆதரவ ு தலைவர ் வரவ ர ராவ ் ஆகியோர ் கலந்த ு கொண்ட ு பேசினார ். தே ச விரோதமாகவும ் பிரிவினையைத ் தூண்டும ் வகையிலும ் கருத்தரங்கில ் பேசப்பட்டதாகத ் தெரிகிறத ு.

இத ை ப ா.ஜ. க உள்ளிட் ட கட்சிகள ் கடுமையாகக ் கண்டித்த ன. தே ச விரோதமாகப ் பேசியவர்கள ் மீத ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு ப ா.ஜ. க மூத் த தலைவர ் அருண ் ஜேட்ல ி வலியுறுத்தினார ்.

இதையடுத்த ு அவர்கள ் மீத ு வழக்குப ் பதிவ ு செய் ய அனுமத ி அளிக்கப்பட்டுள்ளத ு. அதேநேரத்தில ் எந்தச ் சட்டப ் பிரிவின ் கீழ ் வழக்குப ் பதிவ ு செய்வத ு என்பத ு குறித்த ு ட ெல்ல ி காவ‌ல்துற ை‌யின‌ர் ஆலோசித்த ு வருகின்றனர ்.

கிலான ி மீத ு ஏற்கனவ ே 90 வழக்குகள ் உள்ள ன. இத ு 91 வத ு வழக்க ு என்ற ு காவ‌ல்துறை‌யின‌ர் கூ‌றியு‌ள்ளன‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments