Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருந்ததி ராய் மீதும் தேச ‌விரோத வழக்கு‌க்கு அனுமதி

அருந்ததி ராய் மீதும் தேச ‌விரோத வழக்கு‌க்கு அனுமதி
புதுடெல்லி , செவ்வாய், 26 அக்டோபர் 2010 (09:28 IST)
ெல்லியிலநடந்கருத்தரங்கிலதேவிரோதமாகபபேசியதாகககூறி பிரபஎழுத்தாளரஅருந்ததி ராயமீதவழக்குபபதிவசெய்ய ெல்லி காவ‌ல்துறை‌க்கு உள்துறஅமைச்சகமஅனுமதி வழங்கி உள்ளது.

ஏற்கனவஇந்கருத்தரங்கிலதேவிரோதமாகபபேசியதாகாஷ்மீரமாநிஹுரியதமாநாட்டதீவிரபபிரிவுததலைவரசையதஅலி கிலானி மீதவழக்குபபதிவசெய்ெல்லி காவ‌ல்துறைக்கமத்திஉள்துறஅமைச்சகமஅனுமதி அளித்துள்ளது.

ெல்லியிலஅண்மையிலநடந்கருத்தரங்கிலகிலானி, எழுத்தாளரஅருந்ததி ராய், மாவோயிஸ்டஆதரவதலைவரவரவராவஆகியோரகலந்தகொண்டபேசினார். தேவிரோதமாகவுமபிரிவினையைததூண்டுமவகையிலுமகருத்தரங்கிலபேசப்பட்டதாகததெரிகிறது.

இதா.ஜ.உள்ளிட்கட்சிகளகடுமையாகககண்டித்தன. தேவிரோதமாகபபேசியவர்களமீதநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றா.ஜ.மூத்தலைவரஅருணஜேட்லி வலியுறுத்தினார்.

இதையடுத்தஅவர்களமீதவழக்குபபதிவசெய்அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்திலஎந்தசசட்டபபிரிவினகீழவழக்குபபதிவசெய்வதஎன்பதகுறித்து டெல்லி காவ‌ல்துறை‌யின‌ர் ஆலோசித்தவருகின்றனர்.

கிலானி மீதஏற்கனவே 90 வழக்குகளஉள்ளன. இது 91வதவழக்கஎன்றகாவ‌ல்துறை‌யின‌ர் கூ‌றியு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil