Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மாத‌ந்தோறு‌ம் கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் உ‌ண்மை ‌நிலை க‌ண்ட‌றிய‌ப்படு‌ம்'

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2010 (12:32 IST)
ஜ‌ம்ம ு கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் மாத‌‌‌ந்தோறு‌ம ் ஒருமுற ை செ‌ன்ற ு உ‌ண்ம ை ‌ நிலைய ை க‌ண்ட‌றி ய உ‌ள்ளதா க நடு‌நிலையாள‌ர ் குழ ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

டெ‌ல்ல‌ி‌‌யி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்க ை அவரத ு ‌ வீ‌ட்டி‌ல ் நடு‌நிலையாள‌ர ் குழு‌வின‌ர ் நே‌ற்று ச‌ந்‌தி‌‌த்த ு பே‌சின‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய நடு‌நிலையாள‌ர ் குழ ு தலைவ‌ர ் திலீப ் பட்கோங்கர ், கா‌ஷ்‌மீ‌ர்‌ ‌பிர‌ச்சனை‌க்க ு ச‌ரியா ன ‌ தீ‌ர்வ ு கா‌ண்ப‌தி‌ல ் ‌ பிரதம‌‌ர ் ‌ மிகு‌ந் த ஆ‌ர்வ‌ம ் கா‌ட்டுவதா க தெ‌ரி‌‌வி‌த்தா‌ர ்.

மேலு‌ம ் கா‌ஷ்‌மீரு‌க்க ு மாத‌ம ் ஒருமுற ை செ‌ன்ற ு உ‌ண்ம ை ‌ நிலைய ை க‌ண்ட‌றி‌ந்த ு அவ‌ரிட‌ம ் தெ‌ரி‌வி‌க் க போவதாவு‌ம ் திலீப ் பட்கோங்கர ்
கூ‌றியு‌‌ள்ளா‌ர ்.

பெ‌ண்க‌ள ், இளைஞ‌ர்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு கரு‌த்து‌க்கள ை கே‌ட்க‌ப ் போவதாகவு‌ம ், இ‌தி‌ல் ஒ‌வ்வொரு இட‌த்‌திலு‌ம் ம‌க்க‌ளி‌ன் கரு‌த்து மாறுபடலா‌ம் எ‌ன்பதா‌ல் அனை‌த்து த‌ர‌ப்‌பின‌ரிடமு‌ம் கரு‌த்து கே‌ட்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் ‌தி‌லீ‌ப் ப‌ட்கோ‌ங்க‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments