Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி தீர்ப்பு மசூதி இடிப்பை நியாயப்படுத்தவில்லை: ப.சிதம்பரம்

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2010 (18:46 IST)
அயோத்தி வழக்கு தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது நியாயப்படுத்தப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதைய நிலையே தொடரவும், நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதையும் தவிர மத்திய அரசுக்கு தற்போது வேறு எந்த பங்கும் இல்லை என்றார்.

அலகாபாத் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஒரு முக்கியமான ஆவணம்.ஆனால் அது செயல்படத்தக்கதல்ல.தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படலாம் என்பது ஒரு நியாயமான யூகம்தான் என்றும் அவர் மேலும் கூறினார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments