Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்‌கை ‌நியாயமாக நட‌த்துவோ‌ம்: சி.பி.ஐ

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2010 (09:27 IST)
2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் அலைவரிச ை உரிமம ் ஒதுக்கீட ு தொடர்பா ன வழக்க ு விசாரணைய ை நியாயமாகவும ், பாரபட்சமற் ற முறையிலும ் நடத்துவோம ் என்ற ு மத்தி ய புலனாய்வ ு துற ை ( சிபி ஐ) உச் ச நீதிமன்றத்தில ் தெரிவித்துள்ளத ு.

2008 ஆம ் ஆண்ட ு 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் அலைவரிச ை உரிமம ் ஒதுக்கீடில ் முறைகேடுகள ் நடந்ததா க புகார ் எழுந்தத ு. இதனால ் அரசுக்க ு ர ூ.70 ஆயிரம ் கோட ி அளவுக்க ு இழப்ப ு ஏற்பட்டதாகக ் கூறப்பட்டத ு. இதில ் தொலைத்தொடர்ப ு துறைக்க ு அமைச்சர ் பொறுப்ப ு வகிக்கும ் ஆ. ராசாவுக்க ு முக்கியத ் தொடர்ப ு இருப்பதா க புகார ் கூறப்பட்டத ு. ஆனால ் ச ி. ப ி. ஐ தாக்கல ் செய் த வழக்கில ் அவருடை ய பெயர ் சேர்க்கப்படவில்ல ை.

இது தொடர்பா க விசாரண ை நடத் த தன்னார் வ நிறுவனங்கள ் மற்றும ் தனியார ் சார்பில ் பொதுந ல மனுக்கள ் தாக்கல ் செய்யப்பட்ட ன. இதைத ் தொடர்ந்த ு ஆ. ராசாவுக்கும ், ச ி. ப ி. ஐ, தொலைத்தொடர்ப ு துற ை ஆகியவற்றுக்கும ் தா‌க்‌கீது அனுப் ப உச் ச நீதிமன்றம ் உத்தரவிட்டத ு. அதைத ் தொடர்ந்த ு ச ி. ப ி.ஐ. இந் த வழக்க ை விசாரண ை செய்த ு தற்போதை ய வழக்க ு நில ை குறித் த பிரமா ண பத்திரத்த ை உச் ச நீதிமன்றத்தில ் நே‌ற்று சமர்ப்பித்தத ு.

அதில ் " இந் த வழக்க ு விசாரண ை சரியா ன பாதையில ் செல்கிறத ு. விசாரணையில ் எந் த பாரபட்சமும ் யாருக்கும ் காட்டப்ப ட மாட்டாத ு. யாருக்கும ் சாதகமாகவ ோ அல்லத ு பாதகமாகவ ோ விசாரண ை இருக்காத ு. விசாரண ை நியாயமா ன முறையில ் நடத்தப்படும ்'' என்ற ு ச ி. ப ி. ஐ சார்பில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

இந் த வழக்க ு தொடர்பா க அமைச்சர ் ராசாவ ோ, அவரத ு அமைச்சகம ோ அல்லத ு வழக்கில ் தொடர்புடையவர்கள ோ உச் ச நீதிமன் ற உத்தரவுக்குப ் பிறக ு தங்கள ் சார்பில ் கருத்த ு எதையும ் தெரிவிக்கவில்ல ை என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

அமைச்சர ் ஆ. ராசாவிடம ் விசாரண ை நடத் த வேண்டும ் என்ற ு ஜனத ா கட்ச ி தலைவர ் சுப்ரமணியன ் சுவாம ி உச் ச நீதிமன்றத்தில ் வலியுறுத்தியுள்ளார ்.

இதுதொடர்பா க ராசாவிடம ் விசாரண ை நடத்துவதற்க ு பிரதமர ் அனுமதியளிக் க உத்தரவி ட வேண்டும ் என்ற ு அவர ் தாக்கல ் செய் த மனுவில ் கேட்டுக்கொண்டுள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments