Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் அதிகாரிகளை நான் சுடவில்லை: அஜ்மல் கசாப்

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2009 (15:43 IST)
மும்பையின ் மீத ு பயங்கரவாதத ் தாக்குதல ் நடத்தப்பட்ட போது மும்ப ை காவல்துற ை அதிகாரிகள ் ஹேமந்த ் கார்க்கர ே, அசோக ் காம்த ே, விஜய ் சலேஸ்கர ் ஆகியோர ை சுட்டுக ் கொன்றத ு தான ் அல் ல என்ற ு அஜ்மல ் கசாப ் கூறியுள்ளார ்.

மும்பைத ் தாக்குதல ் வழக்க ை விசாரித்துவரும ் சிறப்ப ு நீதிமன்றத்தில ் இன்ற ு நடந் த விசாரணையில ், “அவர்கள ் கொல்லப்பட்டதாகக ் கூறப்படும ் இடத்தில ் நானில்ல ை, எனவ ே அவர்கள ை நான ் சுட்டதாகக ் கூறும ் கேள்விக்க ே இடமில்ல ை” என்ற ு கசாப ் கூறியுள்ளார ்.

மும்பையின ் மீத ு பயங்கரவாதத ் தாக்குதல ் நடந்தபோத ு தான ் காவலில ் இருந்ததாகவும ், மும்ப ை ச ி. எஸ ். ட ி., காம ா மருத்துவமன ை அல்லத ு கிர்கெளன ் சவ்பாத்த ி என்ற ு காவல் துறையினர ் தாக்குதல ் நடந்ததாகக ் கூறும ் எந் த இடத்திலும ் தான ் இல்ல ை என்ற ு கூறியுள்ளார ்.

தாக்குதல ் முடிந்ததும ், தன்ன ை ஒர ு ஜீப ் வாகனத்தில ் வைத்த ு தாக்குதல ் நடந் த இடங்களுக்க ு காவல ் துறையினர ் அழைத்துச ் சென்றதாகக ் கூறி ய கசாப ், “அவர்கள ் காவல ் துறையினர ், குற்றம ் சாற் ற அவர்களுக்க ு ஒர ு ஆள ் தேவ ை, எனவ ே என ் மீத ு வழக்க ு தொடர்ந்தனர ்” என்ற ு கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் அருகே கூடினால் கைது: இந்துக்களுக்கு கனடா போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த அமெரிக்க அதிபர் யார்? வாக்குப்பதிவு தொடக்கம்.. நாளை காலை முன்னிலை விவரங்கள்..!

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த நடிகை கஸ்தூரி..!

தெலங்கானாவில் தொடங்குகிறது சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழகத்தில் எப்போது?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எப்போது? அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு..!

Show comments