Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலிபானுக்கு இந்தியா உதவி: பாக். குற்றச்சாற்றை நிராகரித்தார் பிரதமர்

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2009 (14:11 IST)
பலுசிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு இந்தியா உதவி வருவதாகவும், பாகிஸ்தானை நிலைகுலைப்பதற்காக தாலிபானுக்கு இந்தியா பக்கபலமாக இருப்பதாகவும் பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாற்றை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார்.

ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பலுசிஸ்தானில் இந்தியாவின் பங்கு என்று கூறப்பட்டதில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், அதுபோன்ற குற்றச்சாற்றை கூறியவர்களுக்கு அது பொய் என்பது தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் இருந்து ஏவி விடப்படும் பயங்கரவாதத்தினால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டதுதான் உண்மை என்றும் அவர் கூறினார்.

தாலிபான் தீவிரவாதிகள் உலக முழுவதும் வன்முறையை ஏவிவிடும் நிலையில், இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் குற்ற்ச்சாற்று வேடிக்கையானது என்றார் பிரதமர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Show comments