Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலிபானுக்கு நிதியுதவி: பாக். குற்றச்சாற்றுக்கு இந்தியா மறுப்பு

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2009 (11:52 IST)
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளுக்கு இந்தியா நிதியுதவி அளிப்பதாக கூறும் பாகிஸ்தானின் குற்றச்சாற்று ஆதாரமற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் நடந்த பாதுகாப்புத்துறை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய போது இதனை தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, “பாகிஸ்தானின் குற்றச்சாற்று காரணமற்றது. உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் தாலிபான்களுக்கு இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காத ு ” என்றார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில், “பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்த தாலிபான்களுக்கு ஆதரவளிக்கும் அயல்நாட்டு சக்திகளில் இந்தியாவும் ஒன்ற ு ” எனக் குற்றம்சாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments