Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்க்கண்டில் 2 பேரைக் கொன்ற மாவோயிஸ்ட்

Webdunia
சனி, 24 அக்டோபர் 2009 (13:41 IST)
ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் காவல்துறையினருக்கு உளவு தெரிவிப்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கிராம மக்கள் 3 பேரை கடத்திச் சென்ற மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 2 பேரைக் கொலை செய்துள்ளர். மற்றொருவர் கதி என்னவென்று தெரியவில்லை.

சண்டோ கிராமத்தைச் சேர்ந்த 3 பேரை நேற்றிரவு கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்றதாகவும், இன்று காலை 2 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மற்றொருவர் என்ன ஆனார்? என்ற விவரம் தெரியவில்லை.

அவர்கள் காவல்துறையினருக்கு உளவு சொன்னதாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கருதியதன் பேரிலேயே அவர்களைக் கொலை செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

Show comments