Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 மாதங்களில் பன்முக அடையாள அட்டை

Webdunia
திங்கள், 6 ஜூலை 2009 (21:02 IST)
இந்திய அரசு அண்மையில் ஏற்படுத்திய பன்முக அடையாள அட்டை வழங்கும் ஆணையம் விவரங்கள், சேர்க்கை மற்றும் ஆய்வுப் பணிகள் உள்ளடக்கிய மையமாக விளங்கும் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இந்த ஆணையம் வெளியிடும் தனித்துவம் வாய்ந்த பன்முக அடையாள அட்டைகள் 12 முதல் 18 மாதத்திற்குள் வெளியிடப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.120 கோடி வழங்க வகை செய்யப்பட்டுள்ளது எ‌ன்று ‌‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை தா‌க்க‌ல் செ‌ய்த பிரணா‌ப் தெரிவித்தார்.

மக் க‌ள் பணி சிறப்படையும் பொருட்டு மேற்கொள்ளும் ஆட்சிப் பணி மேம்படுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகும் இது.

தனியார்த் துறை வல்லுநர்களை இணைத்து செயல்படுத்தப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் இது ஒரு புதிய அத்தியாயமாகும் எ னவு‌ம் ‌பிரணா‌ப் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments