Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை தேடுவோர் ஆன்லைனில் பதிவு செய்ய நவீன திட்டம்

Webdunia
திங்கள், 6 ஜூலை 2009 (20:33 IST)
வேலை வாய்ப்பு அலுவலகங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியில் நவீனப்படுத்தும் புதிய திட்டம் துவக்கப்படவுள்ளத ு எ‌ன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய ்த பிரணாப் முகர்ஜி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத‌ன்மூல‌ம், வேலை தேடுவோர் எந்த இடத்தில் இருந்தும் எந்த வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் தம்மை பதிவு செய்து கொள்ள முடியும ்.

இந்த நவீன திட்டத்திற்காக தேசிய இணை யதள‌ம ் உரிய மென்பொருளுடன் உருவாக்கப்படவுள்ளது. பல்வேறு திறன்களுடைய நபர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் இதில் இருக்கும்.

மேலும ், தொழில் துறைக்கு தேவைப்படும் திறன்கள் பற்றிய தகவலையும் அளிக்கும் இந்த இணையதள‌ம், தொழில் துறையினரையும், வேலை தேடுவோரையும் இணைக்கும் பாலமாக இருக்க ு‌ம் எ‌ன்று ‌பிரணா‌ப் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments