Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை மே‌ம்பா‌ட்டு‌க்கு ரூ.16,680 கோடி ஒதுக்கீடு

Webdunia
திங்கள், 6 ஜூலை 2009 (20:23 IST)
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை க‌ள் மே‌ம்பா‌‌ட்டி‌ற்காக ரூ.16,680 கோடி ஒதுக்கப்பட்டுள் ளதாக, ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை தா‌க்க‌ல் செ‌ய்த ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி கூ‌றியு‌ள்ளா‌ர்.

2009-10 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய ் த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜ ி,

பொருளாதார மேம்பாட்டு வேகத்தை அதிகரிக்கவும், பிராந்தியங்களுக்கிடையே வேறுபாட்டை போக்கவும், சாலைகளை மேம்படுத்தவும், அவற்றை உரிய முறையில் பராமரிக்கவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அத்தியாவசியமான சாலைத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. 2009-10 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம் :

மாநிலங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1988.55 கோடி

மாநிலங்களுக்கிடையிலான மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளுக்கான ஒதுக்கீடு ரூ.213.97 கோடி.

யூனியன் பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு ரூ.81.51 கோடி.

மாநிலங்களுக்கிடையிலான மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளுக்கான ஒதுக்கீடு ரூ.16.03 கோடி.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முதலீடு ரூ.8,578.45 கோடி.

ரயில்வ ே துறை‌க்க ு ரூ.958.36 கோடி.

கிராமப்புற சாலகளுக்கு ரூ.4,843.13 கோடி ஒது‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌பிரணா‌ப் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments