Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர் காக்கும் மருந்துகள் விலை குறைப்பு

Webdunia
திங்கள், 6 ஜூலை 2009 (15:19 IST)
இன்ஃப்ளூயன்ஸா தடுப்பு மருந்து ( Influenza vaccine) மற்றும் மார்பகப் புற்றுநோய், ஹெபடைடிஸ்-பி உள்ளிட்ட 9 வகை நோய்களுக்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கான சுங்க வரி (ஏற்றுமதி/இறக்குமதி) குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்யும் மூலப்பொருட்களுக்கான வரியை 10 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக அரசு குறைத்துள்ளதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

தவிர மேலும் இரண்டு உயிர் காக்கும் மருந்து கருவிகளுக்கான இறக்குமதி வரியை 7.5 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக அரசு குறைத்துள்ளதாக பிரணாப் முகர்ஜி கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments