Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2009-10 ஆண்டிற்கான நிதி அறிக்கை: பிரணாப் முகர்ஜி தாக்கல்

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2009 (08:51 IST)
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு செலவிடப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

2009-10 ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்யத் துவங்கியுள்ளார்.

உலகளாவிய அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின் காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2008-09ஆம் ஆண்டில் குறைந்துள்ளது என்று பிரணாப் கூறினார்.
உலகப் பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் குறைந்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க எல்லா வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

இ‌ந்த‌ப் ப‌க்க‌ம் இடுகைக‌ள் கூ‌ட்ட‌ப்படு‌ம்போது தானாகவே புது‌ப்‌பி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நிதி நிலை அறிக்கையின் மற்ற முக்கிய அம்சங்களாவ ன:

உ‌யி‌ர ி எ‌ரிபொரு‌‌ள ் ( பயே ா டீச‌ல ்) ‌ மீதா ன இற‌க்கும‌‌த ி ‌ தீ‌ர்வ ை குறை‌க்க‌ப்படு‌கிறத ு.

ஆ‌ட்களை‌‌க ் கொ‌ண்ட ு உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்ய‌ப்படு‌ம ் நூ‌லிழைக‌ளி‌ன ் ‌ மீதா ன உ‌ற்ப‌த்‌தி‌த ் ‌ தீ‌ர்வ ை ஏ‌ற்கனவ ே இரு‌ந் த 8 ‌ விழு‌க்காட ு ‌ மீ‌ண்டு‌ம ் நடைமுறை‌க்க ு வரு‌கிறத ு.

கா‌ர்‌ப்பரே‌ட ் ‌ நிறுவன‌ங்க‌ள ் த‌ங்களுடை ய உய‌ர்‌நில ை ப‌ணியாள‌ர்களு‌க்க ு அ‌ளி‌க்கு‌ம ் கூடுத‌ல ் சலுகைக‌ளி‌ன ் ‌ மீதா ன வ‌ர ி ( எஃ‌ப ்.‌ ப ி. ட ி) ர‌த்த ு செ‌ய்ய‌ப்படு‌கிறத ு.

பெ‌ட்ரோ‌லி‌ல ் ஓடு‌ம ் கா‌ர்க‌ளி‌ன ் ‌ மீதா ன உ‌ற்ப‌த்‌தி‌த ் ‌ தீ‌ர்வ ை குறை‌க்க‌ப்படு‌கிறத ு.

தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல ் எ‌ல்‌சிட ி பேன‌ல்க‌ள ் ‌ மீதா ன இற‌க்கும‌த ி ‌ தீ‌ர்வ ை குறை‌க்‌க‌ப்படு‌கிறத ு.

வ‌ணி க மு‌த்‌திரையுட‌ன ் கூடி ய நகைக‌ள ் ‌ மீத ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட் ட உ‌ற்ப‌த்‌தி‌த ் ‌ தீ‌ர்வ ை ர‌த்த ு.

உணவ ு எ‌ண்ணெ‌ய ் ‌ மீதா ன ‌ தீ‌ர்வை‌‌யி‌ல ் மா‌ற்ற‌மி‌ல்ல ை.

ச‌ட் ட ‌ ரீ‌தியா ன ஆலோசனைகளு‌க்கா க பெற‌ப்படு‌ம ் ஊ‌திய‌த்‌தி‌ன ் ‌ மீது‌ம ் சேவ ை வ‌ர ி ‌ வி‌தி‌‌க்க‌ப்படு‌ம ்.

வருமா ன வ‌ர ி படிவ‌ங்கள ை ச‌ரிபா‌ர்‌க் க மையமா ன ஒர ு அலுவலக‌ம ் உருவா‌க்க‌ப்படு‌ம ்.

த‌னிநப‌ர ் வருமா ன வ‌ரி‌யி‌ன ் ‌ மீத ு வசூ‌லி‌க்‌க‌ப்ப‌ட்ட ு வ‌ந் த ப‌த்த ு ‌ விழு‌க்காட ு ‌ மிக ை வ‌ர ி ( ச‌ர்சா‌ர்‌ஜ ்) ர‌த்த ு செ‌ய்ய‌ப்படு‌கிறத ு.

பு‌திதா க இ‌ந்‌தி ய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌க ் கழக‌ங்கள ை ( ஐஐட ி) அமை‌க் க ர ூ.450 கோட ி ஒது‌க்‌கீட ு.

பொரு‌ட்க‌‌ள ் வ‌ர்‌த்தக‌த்‌தி‌ன ் ‌ மீத ு ‌ வி‌தி‌க்க‌ப்படு‌ம ் வ‌ர ி ( கமாடிட ி டிரா‌ன்ஸா‌க்ச‌ன ் டா‌க்‌ஸ ்) ர‌த்த ு செ‌ய்ய‌ப்படு‌கிறத ு.

பு‌தி ய ஓ‌ய்‌வூ‌திய‌த ் ‌ தி‌ட்ட‌ம ் அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம ்.

ஊர க குடி‌‌யிரு‌ப்ப ு க‌ட்டுமான‌த்‌தி‌ற்க ு ர ூ.2,000 கோட ி ஒது‌க்‌கீட ு.

‌ இ‌ந்‌தியா‌வி‌ன ் பாதுகா‌ப்‌பி‌ற்கா ன ஒது‌க்‌கீட ு ர ூ.1,41,703 கோடியா க அ‌திக‌ரி‌ப்ப ு.

அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌க்க ு அ‌ளி‌க்க‌ப்படு‌ம ் ந‌‌ன்கொட ை ‌ மீத ு 100 ‌ விழு‌க்காட ு வ‌ரி‌வில‌க்க ு.

தொலை‌க்கா‌ட்‌ச ி செ‌ட ் டா‌ப ் பா‌க்‌ஸ ் ‌ மீதா ன இற‌க்கும‌‌த ி ‌ தீ‌ர்வ ை 5 ‌ விழு‌‌க்காடா க ‌ நி‌ர்ண‌யி‌ப்ப ு.

நேரட ி வ‌ர ி வருவா‌ய ் தொகு‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு அ‌ளி‌க்க‌ப்படு‌ம ் வ‌ரி‌ப்ப‌ங்க ு 58 ‌‌ விழு‌க்காடா க உய‌ர்வ ு.

அய‌ல்நாடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு கொ‌ண்ட ு வர‌ப்படு‌ம ் த‌ங்க‌த்‌‌தி‌ன ் இற‌க்கும‌த ி ‌‌ தீ‌ர்வ ை அ‌திக‌ரி‌ப்ப ு.

பரு‌த்‌த ி து‌ணிக‌ளி‌ன ் ‌ மீதா ன உ‌ற்ப‌த்‌த ி ‌ தீ‌ர்வ ை ஏ‌ற்கனவ ே இரு‌ந் த நா‌ன்க ு ‌ விழு‌க்கா‌ட ு ‌ மீ‌ண்டு‌‌ம ் நடைமுறை‌ப்படு‌த்த‌ப்படு‌ம ்.


வருமா ன வ‌ரி‌க்கா ன ஆ‌ண்ட ு வருவா‌ய ் வர‌‌ம்ப ு உய‌ர்வ ு. இதுவர ை 1,50,000 ரூபாயா க இரு‌ந் த ஆ‌‌ண்ட ு வருமா ன வ‌ரி‌க்கா ன வ‌ரி‌ச்சலுக ை, ர ூ.1,60,000 ஆ க உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பெ‌ண்க‌ளு‌க்கா ன வருமா ன வ‌ரி‌க்கா ன வ‌ரி‌‌ச்சலுக ை ர ூ.1,80,000 இ‌ல ் இரு‌ந்த ு ர ூ.1,90,000 ஆ க உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மூ‌த் த குடிம‌க்களு‌க்கா ன வ‌ரி‌ச்சலுக ை உ‌‌ச்சவர‌ம்ப ு ஆ‌ண்டி‌ற்க ு 2.25 ல‌ட்ச‌ம ் ரூபா‌யி‌ல ் இரு‌ந்த ு 2.40 ல‌ட்ச‌ம ் ரூபாயாகஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ நிறுவ ன வருவா‌ய ் ‌ மீதா ன வருமா ன வ‌ர ி ‌ வி‌‌கித‌த்‌தி‌ல ் மா‌ற்ற‌ம ் ஏது‌‌‌மி‌ல்ல ை.

வ‌ரி‌ச ் ‌ சீ‌ர்‌திரு‌த்த‌ம ் செ‌ய்வத ு எ‌ன்ப‌தி‌ல ் அரச ு உறு‌தியா க உ‌ள்ளத ு.

பு‌தி ய நேரட ி வ‌ரி‌க்கா ன கு‌றி‌யீட ு 45 நா‌ட்க‌ளி‌ல ் உருவா‌க்க‌ப்படு‌ம ்.

இ‌ந்‌தி ய க‌ல்‌வி‌க ் கழக‌ங்களு‌க்கு‌ம ் ( ஐஐட ி), தே ச தொ‌ழி‌ல்நு‌ட் ப மைய‌ங்க‌ளி‌ன ் மே‌ம்பா‌ட்டி‌ற்கு‌ம ் ர ூ.2,113 கோட ி ஒது‌க்‌கீட ு.

உய‌ர ் க‌ல்‌வி‌க்கா ன ஒது‌க்‌கீட ு அ‌திக‌ரி‌‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.

காம‌ன்வெ‌ல்‌த ் ‌‌ விளையா‌ட்டு‌ப ் போ‌ட்டிகளு‌க்கா ன ‌ நி‌த ி ஒது‌க்‌கீட ு அ‌தி‌க‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

த‌னியா‌ர ் உத‌வியுட‌ன ் இணை ய வ‌ழி‌யிலா ன வேல ை வா‌ய்‌ப்ப ு ‌ நிலைய‌ம ் உருவா‌க்க‌ப்படு‌ம ்.

இல‌ங்கை‌யி‌ல ் போ‌ரினா‌ல ் இட‌ம்பெய‌ர்‌ந் த த‌மிழ‌ர்க‌ளி‌ன ் மறுவா‌ழ்‌வி‌ற்காகவு‌ம ், மறுக‌ட்டமை‌‌ப்ப ு வச‌திகள ை மே‌ம்படு‌த்துவத‌ற்கு‌ம ் ர ூ.500 கோட ி ஒது‌க்‌கீட ு. ( இத ு ஏ‌ற்கனவ ே அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு)

ர ூ.1 ல‌ட்ச‌ம ் வரை‌யிலா ன ‌ வீ‌ட்டு‌க ் கட‌ன்க‌ள ் ‌ மீதா ன வ‌ட்டி‌க்க ு மா‌னிய‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ்.

இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல ் செல‌வீன‌ம ் மு‌த‌ல ் முறையா க 10 ல‌ட்ச‌ம ் கோடிகளை‌த ் தா‌ண்ட ி உ‌ள்ளத ு.

மக‌ளி‌ர ் சுயஉத‌வி‌க ் குழு‌க்களு‌க்க ு அ‌ளி‌க்க‌ப்படு‌ம ் கட‌ன்களு‌க்க ு மா‌னிய‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ்.

மா‌னிய‌ங்களு‌க்க ு ஒது‌க்‌கிட‌ப்படு‌ம ் ‌ நி‌த ி ஒது‌க்‌கீட ு மு‌ன்னெ‌ப்போது‌ம ் இ‌ல்லா த அள‌வி‌ற்க ு ‌ மி க அ‌திகமாகு‌ம ்.

பாதுகா‌ப்ப ு செலவுகளு‌க்கா ன ‌ நி‌த ி ஒது‌க்‌கீட ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.


அமை‌ப்ப ு சார ா தொ‌ழிலாள‌ர்க‌ளு‌க்க ு சமூ க பாதுகா‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌ம ் கொ‌ண்டுவர‌ப்படு‌ம ்.

அடு‌த் த 3 ஆ‌ண்டுக‌ளி‌ல ் மக‌ளி‌ர ் படி‌ப்ப‌றிவ ு இர‌ண்ட ு மட‌ங்கா க உய‌ர்‌த் த நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ்.

வேல ை வா‌ய்‌ப்ப ு அலுவலக‌ங்க‌ள ் ந‌வீன‌ப்படு‌த்த‌ப்படு‌ம ்.

வறுமை‌க ் கோ‌ட்டி‌ற்க ு ‌ கீ‌ழ ் உ‌ள் ள குடு‌ம்ப‌ங்க‌ளி‌ன ் மே‌ம்பா‌‌‌ட்டி‌ற்கா க ர ூ.350 கோட ி கூடுத‌ல ் ஒது‌க்‌கீட ு.

ஓ‌ய்வ ு பெ‌ற் ற ராணு வ ‌ வீர‌ர்க‌ள ் அனைவரு‌க்கு‌ம ், அவ‌ர்க‌ள ் வ‌கி‌த்த ு வ‌ந் த ப‌ண ி ‌ நிலை‌யி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ஒர ே அள‌விலா ன ஓ‌ய்வூ‌திய‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ்.

நமத ு நா‌ட்டி‌ல ் உ‌ள் ள அனை‌த்த ு ம‌க்களு‌க்கு‌ம ் தே ச அடையா ள அ‌ட்ட ை அடு‌த் த 12 முத‌ல ் 18 மாத‌ங்க‌ளி‌ல ் அ‌ளி‌க்க‌ப்படு‌ம ்.

‌ பிரதம‌ரி‌ன ் ‌ கிரா‌ம ் சத‌க ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நி‌த ி 53 ‌ விழு‌க்காட ு உய‌ர்‌த்த‌ப்படு‌ம ்.

‌ ஸ்மா‌ர்‌ட ் கா‌ர்‌ட ் ‌ தி‌ட்‌ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் வறுமை‌க ் கோ‌ட்டு‌க்க ு ‌ கீ‌ழ ் உ‌ள் ள அனை‌த்து‌க ் குடு‌ம்ப‌ங்களு‌ம ் கொ‌ண்ட ு வர‌ப்படு‌ம ்.

தே ச ஊர க வேல ை வா‌ய்‌ப்ப ு ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் அ‌ளி‌க்க‌ப்படு‌ம ் ஒர ு நாளை‌க்கா ன கூ‌ல ி ர ூ.80‌ இல ் இரு‌ந்த ு ர ூ.100 ஆ க உய‌ர்‌த்த‌ப்படு‌கிறத ு.

தே ச ஊர க வேல ை வா‌ய்‌ப்பு‌த ் ‌ தி‌ட்‌ட‌‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் கட‌ந் த 2008-09 ஆ‌ம ் ‌ நி‌தியா‌ண்டி‌ல ் பய‌ன்பெ‌ற்றோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 4.47 கோடிகளாகு‌ம ்.

ஊரக‌ப ் பகு‌திக‌ளி‌ல ் குடி‌யிரு‌ப்புகளை‌க ் க‌ட்டி‌த்தரு‌ம ் பார‌த ் ‌ நி‌ர்மா‌ண ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்கா ன ‌ நி‌த ி ஒது‌க்‌கீட ு 53 ‌ விழு‌க்காட ு அ‌திக‌ரி‌க்க‌ப்படு‌ம ்.

அ‌ரி‌ச ி, கோதும ை ஆ‌கி ய உணவு‌ப ் பொரு‌ட்க‌ள ் பொத ு ‌ வி‌நியோக‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் ‌ கிலே ா ர ூ.3‌ க்க ு வழ‌ங்க‌ப்படு‌ம ்.

மாணவ‌ர்க‌ளி‌ன ் க‌ல்‌வி‌க ் கட‌ன்க‌ளி‌ன ் ‌ மீதா ன வ‌ட்டி‌க்க ு முழுமையா ன மா‌னிய‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ்.

இதனா‌ல ் 5 ல‌ட்ச‌ம ் மாணவ‌ர்க‌ள ் பயனடைவா‌ர்க‌ள ்.


பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை ‌ நி‌ர்ணய‌ம ் கு‌றி‌த்த ு ஆரா ய ‌ நிபுண‌ர ் குழ ு அமை‌க்க‌ப்படு‌ம ்.

வருமா ன வ‌ர ி ப‌‌திவ ு செ‌ய் ய படிவ‌ம ் சரா‌ல ் 2 அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்படு‌ம ்.

உர‌ங்களு‌க்க ு வழ‌ங்க‌ப்படு‌ம ் மா‌னிய‌ம ் இத‌ற்க ு மே‌ல ் ‌ விவசா‌யிகளு‌க்க ு நேரடியா க வழ‌ங்க‌ப்படு‌ம ்.

ம‌த்‌தி ய அர‌சி‌ன ் பொ‌து‌த ் துற ை வ‌ங்‌கிக‌ள ், த‌னியா‌ர ் மய‌ப்படு‌த்த‌ப்படாத ு.

‌ சிற ு ம‌ற்று‌ம ் நடு‌த்த ர ‌ நிறுவன‌ங்களு‌க்க ு போதுமா ன கட‌ன ் அ‌ளி‌க் க ‌ சிற ு தொ‌ழி‌ல ் மே‌ம்பா‌ட்ட ு வ‌ங்‌கி‌யி‌ன ் மூல‌ம ் அ‌ளி‌க்க‌ப்படு‌ம ் கட‌ன்களு‌க்க ு அ‌தி க ‌ நி‌த ி ஒது‌க்க‌ப்படு‌ம ்.

சமைய‌ல ் எ‌ரிவாய ு உ‌ற்ப‌த்‌த ி இர ு மட‌ங்கா க உய‌ர்‌த்த‌ப்படு‌ம ்.

இ‌ந்‌திர ா கா‌ந்‌த ி அவா‌ஸ ் யோஜன ா ‌ தி‌ட்ட‌த்‌தி‌‌ற்க ு வழ‌ங்க‌ப்படு‌ம ் ‌ நி‌த ி ஒது‌க்‌கீட ு 63 ‌ விழு‌க்காட ு அ‌திக‌ரி‌க்க‌ப்படு‌ம ்.

2008-09 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 விழுக்காடாக இருந்தது, இதனை 9 விழுக்காடு அளவிற்கு மேம்படுத்த உரிய பொருளாதார திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தும்.

இளைஞர்களின் எதி்ர்பார்பை அதிகரிக்க நினைக்கிறேன் என்று கூறிய அமைச்சர் பிரணாப், ஆண்டிற்கு 1.2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.

நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்கட்தொகையை குறைக்க வேண்டும்.

விவசாய உற்பத்தி வளர்ச்சியை ஆண்டிற்கு 4 விழுக்காடு அளவிற்கு உயர்த்த வேண்டும ்
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கவிக்கும் சக்தியாக தனியார் முதலீடு இருக்கும்.

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அது தொடர்பான அனைத்து கொள்கைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

2008-09 நிதியாண்டில ் அன்னிய நேரடி முதலீடு வரத்து குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.


2008 -09 ‌ நி‌தியா‌ண்டி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ல ் அய‌ல்நா‌ட்ட ு வ‌ர்‌த்தக‌ம ் ஒ‌ட்டுமொ‌த் த உ‌‌ள்நா‌ட்ட ு உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல ் 39 ‌ விழு‌க்காடா க இரு‌ந்தத ு.

தே ச நெடு‌ஞ்சால ை மே‌‌ம்பா‌ட்டி‌ற்க ு கட‌ந் த ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல ் ஒது‌க்க‌ப்ப‌ட் ட ‌ நி‌த ி மேலு‌ம ் 23 ‌ விழு‌க்காட ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு இ‌ந் த ‌ நி‌தியா‌ண்டி‌ற்க ு ஒது‌க்க‌ப்படு‌கிறத ு.

ம‌த்‌‌தி ய அர‌சி‌ன ் ‌ நி‌தி‌ப்ப‌ற்றா‌க்குற ை இ‌ந்‌தியா‌வி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த உ‌‌ள்நா‌ட்ட ு ‌ உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல ் 2.7 ‌‌ விழு‌க்கா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு 6.8 ‌ விழு‌க்காடா க அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

‌ ர‌யி‌ல்வ ே துறை‌க்க ு கட‌ந் த ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல ் ர ூ.10,800 கோட ி ஒது‌க்க‌ப்ப‌ட்டத ு. இ‌ந் த ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல ் அத ு ர ூ.15,800 கோடியா க அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments