Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஸ்ஸா‌மி‌ல் இர‌ட்டை கு‌ண்டு வெடி‌ப்பு : 6 பே‌ர் ப‌லி

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2009 (17:05 IST)
அ‌ஸ்ஸா‌‌ம ் மா‌நில‌ம ் குவஹா‌த்‌தி‌‌யி‌ல ் ம‌க்க‌ள ் நெரு‌க்கட ி ‌ மிகு‌ந் த ச‌ந்தை‌ப ் பகு‌தி‌யிலு‌ம ், சோ‌னி‌ட்பூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ஒர ு இட‌த்‌திலு‌ம ் நட‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் 6 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 36 பே‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

குவஹா‌த்‌தி‌‌யி‌ல் ஜலு‌க்பா‌ர ி காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல் ம‌க்க‌ள ் நெரு‌க்கட ி ‌ மிகு‌ந் த ச‌ந்தை‌‌யி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந் த கா‌ரி‌‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த வெடிகு‌ண்டு இ‌ன்ற ு ம‌‌திய‌ம ் 2.00 ம‌ணி‌க்கு வெட ி‌ த்ததாகவு‌ம ், இ‌தி‌ல ் அ‌ந் த இட‌த்‌திலேய ே 6 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 30 பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ் எ‌ன்ற ு‌ ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளன‌ர ்.

இ‌ந்த‌க ் கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ற்க ு உ‌ல்ஃப ா இய‌க்க‌த்‌தின‌‌ர ் காரணமா க இரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு மூ‌த் த காவ‌ல்துற ை அ‌திகா‌ர ி ‌ ஜ ி.‌ ப ி.‌ சி‌ங ் கூ‌றியதாக‌த ் தொலை‌க்கா‌ட்‌ச ி தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. உ‌ல்ஃப ா இய‌க்க‌ம ் துவ‌ங்க‌ப்ப‌ட்ட ு 30 ஆ‌ண்டுக‌ள ் ‌ நிறைவடைவத ை மு‌ன்‌னி‌ட்ட ு இ‌ந்த‌க ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு நட‌ப்ப‌ட்டிரு‌க்கலா‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

குவஹா‌த்‌தி‌‌யி‌ல ் நாள ை ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌ ப‌ங்கே‌ற்கவு‌ள் ள பொது‌க ் கூ‌ட்ட‌‌ம ் நட‌க்கவு‌ள் ள இட‌த்‌தி‌ற்க ு அரு‌கிலேய ே இ‌ந்த‌க ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு நட‌ந்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

குவஹா‌த்‌த ி கு‌ண்ட ு வெடி‌ப்ப ு நட‌ந் த ‌ சி ல ம‌ண ி நேர‌ங்க‌ளி‌ல ் சோ‌னி‌ட்பூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் தே‌க்‌கியாஜூ‌ல ி எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் நட‌ந் த ம‌ற்றொர ு கு‌ண்ட ு வெடி‌‌ த ்து‌ள்ளத ு. இ‌தி‌ல ் 6 பே‌ர ் காயமடை‌ந்து‌ள்ளதாக‌க ் காவல‌ர்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார்: கேபி முனுசாமி

தென் கொரியா: அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம் - இனி என்ன நடக்கும்?

ஆதவ் அர்ஜூனாவிடம் ஏதோ ஒரு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் பேட்டி

ஆவின் பால் விலை உயர்வு.. சில்லறை இல்லைன்னு ஒரு சில்லறை காரணம்??! - பாமக அன்புமணி ராமதாஸ்

திமுகவுக்கு கண்டனம்.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்! - அதிமுக நிறைவேற்றிய 16 தீர்மானங்கள்!

Show comments