Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவுகணை ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் முறைகேடு இ‌ல்லை : ஏ.கே. அ‌ந்தோ‌‌ணி

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2009 (12:58 IST)
தரை‌யி‌ல ் இரு‌ந்த ு வா‌ன ் இல‌க்குகளை‌த ் தா‌க்கு‌ம ் இடை‌த ் தூ ர ஏ‌வுகணைகள ை வா‌ங்குவத ு தொட‌ர்பா க இ‌ஸ்ரே‌‌ல ் ‌ நிறுவன‌த்துட‌ன ் ம‌த்‌தி ய அரச ு செ‌ய்துகொ‌ண்டு‌ள் ள ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் முறைகேட ு உ‌ள்ளத ு எ‌ன் ற கு‌ற்ற‌ச்சா‌ற்ற ை பாதுகா‌ப்பு‌ அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி மறு‌த்து‌ள்ளா‌ர ்.

முறைகேட ு நட‌ந்து‌ள்ளத ை ‌ நிரூ‌பி‌க்கு‌ம ் தகு‌ந் த ஆதார‌ங்க‌‌ள ் இரு‌ந்தா‌ல ் கடு‌‌ம ் நடவடி‌க்க ை எடு‌க் க ம‌த்‌தி ய அரச ு ஒருபோது‌ம ் தய‌ங்காத ு எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இதுகு‌றி‌த்து‌த ் ‌ திருவன‌ந்தபுர‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், இ‌ஸ்ரேலுட‌ன ் இ‌ந்‌திய ா செ‌ய்துகொ‌ண்டு‌ள் ள ஒ‌ப்ப‌ந்த‌ப்பட ி, முறைகேடுக‌ள ் ஏதாவத ு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டா‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ நிறுவன‌த்துடனா ன ஒ‌ப்ப‌ந்த‌த்த ை உடனடியா க இர‌த்த ு செ‌ய்யவு‌ம ், அ‌ந் த ‌ நிறுவன‌த்‌தி‌ற்க ு 5 ஆ‌ண்டுக‌ளு‌க்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க்கவு‌ம ் வ‌ழிக‌ள ் உ‌ள்ள ன எ‌ன்றா‌ர ்.

ஏவுகண ை ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் எ‌ல்ல ா அ‌ம்ச‌ங்களையு‌ம ் ‌ வி‌ரிவாக‌ப ் ப‌ரி‌சீ‌லி‌‌த் த ‌ பிறக ே பாதுகா‌ப்‌பி‌ற்கா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் குழு‌ ஒ‌ப்புத‌‌ல ் வழ‌ங்‌கியத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த அமை‌ச்ச‌ர ் அ‌ந்தோ‌ண ி, இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இடை‌த்தரக‌ர ் எ‌ன்ற ு யாரு‌ம ் குறு‌க்‌கி ட முடியாத ு எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார்: கேபி முனுசாமி

தென் கொரியா: அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம் - இனி என்ன நடக்கும்?

ஆதவ் அர்ஜூனாவிடம் ஏதோ ஒரு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் பேட்டி

ஆவின் பால் விலை உயர்வு.. சில்லறை இல்லைன்னு ஒரு சில்லறை காரணம்??! - பாமக அன்புமணி ராமதாஸ்

திமுகவுக்கு கண்டனம்.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்! - அதிமுக நிறைவேற்றிய 16 தீர்மானங்கள்!

Show comments