Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌ல‌ல்லுவை ‌விட மனை‌வி, ‌பி‌ள்ளைகளு‌க்கு சொ‌த்து அ‌திக‌ம்

Webdunia
ஞாயிறு, 29 மார்ச் 2009 (12:41 IST)
‌ பீகா‌‌‌ரி‌ல் உ‌ள்ள ச‌ப்ரா தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டிய‌ிடு‌ம் ல‌ல்லுவை ‌விட அவரது மனை‌வி, ‌பி‌ள்ளை‌களு‌க்கு அ‌திக சொ‌த்து இரு‌ப்பது வே‌ட்புமனு தா‌க்க‌‌லி‌ன் போது தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

மத்திய இ ரயில்வே அமை‌ச்சர ும், பீகார் முன்னாள் மு தலமை‌ச்சரு‌ம், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் பீகார் மாநிலம் சரண் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இத‌ற்காக அவ‌ர் நே‌ற்று வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது லல்லுவை விட அவரது மனைவி, பிள்ளைகளுக்கு அதிக சொத்து இருப்பது தெரியவந்துள்ளது.

வேட்புமனுவில் இணைக்கப்பட்ட சொத்து விவ ர‌ப் பட்டியலில் லல்லுவுக்கு அசையா சொத்து விவரம் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் அவரது மனைவி ராப்ரிதேவ ி, அவரது 9 பிள்ளைகளிடம் ரூ.1.2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக மனுவில் லல்லு பிரசாத்யாதவ் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்

சட்டப்பேரவையில் பான்மசாலா போட்டு துப்பிய எம்.எல்.ஏ.. சபாநாயகர் எச்சரிக்கை..!

மார்ச் 8 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆன்லைன் கேம் விளையாட கூடாது என கண்டித்த பெற்றோர்.. 3 பேரை கொலை செய்த வாலிபர்..!

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

Show comments