Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரு‌ண் கா‌ந்‌தியை தே‌ர்த‌லி‌ல் ‌நிறு‌த்த வே‌ண்டா‌ம் : தே‌ர்த‌ல் ஆணைய‌ம்

Webdunia
திங்கள், 23 மார்ச் 2009 (11:28 IST)
தே‌ர்த‌ல ் நட‌த்த ை ‌ வி‌திகள ை ‌ மீ‌ற ி மு‌ஸ்‌லி‌ம்கள ை அவம‌தி‌‌ த்து பே‌சியு‌ள் ள வரு‌‌ண ் கா‌ந்‌தி‌யி‌ன ் ‌ மீதா ன கு‌ற்ற‌ச்சா‌ற்ற ு ‌‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல ், அவர ை ம‌க்களவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் ‌ நிறு‌த் த வே‌‌ண்டா‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க.‌ வி‌ற்கு‌த ் தலைமை‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

மறை‌ந் த ச‌ஞ்ச‌ய ் கா‌ந்‌த ி, மேனக ா கா‌ந்‌த ி ஆ‌கியோ‌ரி‌ன ் மகனா ன வரு‌ண ் கா‌ந்‌தியை‌க ் கடுமையா க ‌ விம‌ர்‌‌சி‌த்து‌ள் ள தலைமை‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ், தனத ு 10 ப‌க் க உ‌‌த்தர‌வி‌ல ், உ‌த்தர‌ப்‌பிரதே ச மா‌நில‌த்‌தி‌ல ் ‌ பி‌லி‌பி‌ட ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் நட‌ந் த பொது‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் மு‌ஸ்‌லி‌ம்களு‌க்க ு எ‌திரா க வரு‌‌ண ் கா‌ந்‌த ி பே‌சி ய பே‌ச்ச ு ‌ மிகவு‌ம ் ‌ கீ‌ழ்‌த்தரமானத ு, ஏ‌ற்று‌க்கொ‌ள் ள முடியாதத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

கு‌றி‌ப்‌பி‌ட் ட மத‌த்‌தின‌ரி‌ன ் உண‌ர்வுகளை‌ப ் பு‌ண்படு‌த்து‌‌ம ் வகை‌யி‌லா ன கரு‌த்து‌க்கள ை வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள வரு‌ண ் கா‌ந்‌த ி, வரு‌‌கி ற பொது‌த ் தே‌ர்த‌லி‌ல ் ‌ நி‌ற்பத‌ற்கு‌த ் தகு‌ந்தவ‌ர ் அ‌ல் ல எ‌ன்ற ு தே‌ர்த‌‌ல ் ஆணைய‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

வரு‌ண ் கா‌ந்‌த ி ‌ மீதா ன வழ‌க்க ு ‌ விசாரண ை முடி‌ந்த ு அவ‌ர ் கு‌ற்றவா‌ள ி எ‌ன்ற ு ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல ் ‌ நிரூபணமாகு‌ம ் வர ை, அவ‌ர ் தே‌‌ர்த‌‌லி‌ல ் ‌ நி‌ற்பதை‌ச ் ச‌ட்ட‌ப்பட ி தடு‌க் க முடியாத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள ஆணைய‌ம ், அவ‌ர ் சா‌ர்‌ந்து‌ள் ள ப ா.ஜ.க. தா‌‌ன ் அவரை‌த ் தே‌ர்த‌லி‌ல ் ‌ நிறு‌த்தாம‌ல ் த‌வி‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

கச்சத்தீவு விவகாரம்.. தமிழக அரசு மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு..!

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!

Show comments