Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ர் மோத‌லி‌ல் 2 ஹ‌ி‌ஸ்பு‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி

Webdunia
திங்கள், 9 மார்ச் 2009 (13:49 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌‌ம ் ர‌ம்ப‌ன ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ் நட‌ந் த மோத‌லி‌ல ் ஹ‌ி‌ஸ்பு‌ல ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் இர‌ண்ட ு பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

இரக‌சிய‌த ் தகவ‌லி‌‌ன்பே‌ரி‌ல ் ப‌ட்டா‌ஸ ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை காவல‌ர்களு‌ம ், இராணுவ‌த்‌தினரு‌ம ் இணை‌ந்த ு தேடுத‌ல ் நடவடி‌க்கைய ை மே‌ற்கொ‌ண்டன‌ர ். அ‌ப்போத ு, அ‌ங்க ு பது‌ங்‌கி‌யிரு‌ந் த தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் து‌ப்பா‌க்‌கி‌ச்ச‌‌ண்ட ை மூ‌ண்டத ு.

இ‌தி‌ல ் இர‌ண்ட ு ‌ தீ‌விரவா‌திக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். ஹ‌ி‌ஸ்பு‌ல ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த இ‌ந்த‌த ் ‌ தீ‌‌விரவா‌திக‌ளி‌ல ் ஒருவ‌ர ் அ‌ப்து‌ல ் ம‌ஜ‌ீ‌த ் எ‌ன்ற ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு. ம‌ற்றொருவ‌ரி‌ன ் ‌ விவர‌ம ் தெ‌ரிய‌வி‌ல்ல ை.

கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌தீ‌வி ரவா‌திக‌ளிட‌ம ் இரு‌‌ந்த ு கை‌த ் து‌ப்பா‌க்‌கிகளு‌ம ், வெட ி பொரு‌ட்களு‌ம ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌‌ட்டு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

Show comments