Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெ‌ண்டு‌ல்க‌ர், க‌ங்கூ‌லியை கட‌த்த‌த் ‌தி‌ட்ட‌ம் : பா‌க். ‌தீ‌விரவா‌தி வா‌க்குமூல‌ம்

டெ‌ண்டு‌ல்க‌ர், க‌ங்கூ‌லியை கட‌த்த‌த் ‌தி‌ட்ட‌ம் : பா‌க். ‌தீ‌விரவா‌தி வா‌க்குமூல‌ம்
, சனி, 7 மார்ச் 2009 (14:02 IST)
கி‌ரி‌க்கெ‌டந‌ட்ச‌த்‌திர‌ங்க‌ளச‌ச்‌சி‌னடெ‌ண்டு‌ல்க‌ர், க‌ங்கூ‌லி ஆ‌கியோரை‌ககட‌த்‌‌த ‌தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ந்ததாக‌, டெ‌ல்‌லி‌யி‌ல் ‌பிடிப‌ட்பா‌கி‌ஸ்தா‌னபய‌ங்கரவா‌தி வா‌க்குமூல‌மகொடு‌த்து‌ள்ளா‌ர்.

தலைநக‌ரடெல்லியில் கட‌ந்த 2001ஆம் ஆண்டு அர்ஷத்கான் என்பவ‌ர் உள்பட பாகிஸ்தானை‌‌சச‌ே‌ர்‌ந்த 6 தீவிரவாதிகளபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரபிடி‌த்தனர். த‌ற்போததிஹார் ‌சிறை‌யி‌லஅடைக்கப்ப‌ட்டு‌ள்அவர்கள் 6 பே‌ரமீதான வழக்கு விசாரணை டெல்லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லநடந்து வருகிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இ‌ந்வழ‌க்கநே‌ற்று ‌விசாரணை‌க்கவ‌ந்தபோது, ‌தீ‌விரவா‌தி அ‌ர்ஷ‌த்கா‌னஅ‌ளி‌த்வா‌க்குமூல‌த்‌தி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ள ‌விவர‌ங்க‌ளஎ‌ன்றஅரசவழ‌க்க‌றிஞ‌ரஅ‌னிதகூடா ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளதாவது:

"நாங்கள் பாகிஸ்தானை‌சசே‌ர்‌ந்ஹர்கத் உல்-ஜிகாதி இஸ்லாமி இயக்கத்தில் உறு‌ப்‌பின‌ர்களாஉள்ளோம். எங்கள் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் இந்திய‌ச் சிறையில் உள்ளனர். அவர்களை மீட்க இந்தியாவில் உள்ள பிரபலங்களை‌க் கடத்த‌த் திட்டமிட்டோம். ‌நீ‌ண்யோசனை‌க்கு‌ப் ‌பிறககிரிக்கெட் ந‌ட்ச‌த்‌திர‌ங்க‌ளச‌ச்‌சி‌னடெண்டுல்கர், கங்கூலி ஆ‌கியோரை‌ககட‌த்த‌ததே‌ர்வசெ‌ய்தோ‌ம். இதற்காக நாங்கள் 6 பேரும் இந்தியா‌வி‌ற்கவந்தோம்" என்று அ‌ர்ஷ‌த்கா‌னகூ‌றியு‌ள்ளா‌னஎ‌ன்றஅ‌னிதகூடதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌வ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் 13ஆ‌மதேதி‌க்கத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil