Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3‌ஜி ‌விவகார‌‌த்தை கவ‌னி‌க்க அமை‌ச்ச‌ர் குழு அமை‌ப்பு

Webdunia
வியாழன், 5 மார்ச் 2009 (15:40 IST)
3‌ ஜ ி செ‌ல்பே‌ச ி சேவைக‌ள ் தொட‌ர்பா ன அனும‌த ி,‌ ‌ வில ை ‌ விவகார‌ங்கள ை கவ‌னி‌க் க அமை‌ச்ச‌ர்க‌ள ் குழ ு ஒ‌ன்ற ை ம‌த்‌தி ய அரச ு அமை‌த்து‌ள்ளத ு.

மொ‌த்த‌ம ் ப‌த்த ு பே‌ர ் கொ‌‌ண் ட இ‌ந்த‌க ் குழு‌வி‌ல ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி, உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ், வேளா‌ண ் அமை‌ச்ச‌ர ் சர‌த ் பவா‌ர ், தொலைதொட‌ர்ப ு அமை‌ச்ச‌ர ் அ. ராச ா, இர‌யி‌ல்வ ே அமை‌ச்ச‌ர ் லால ு ‌ பிரசா‌த ், உர‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ரா‌ம்‌விலா‌ஸ ் பா‌ஸ்வா‌ன ், ச‌ட் ட அமை‌ச்ச‌ர ் எ‌ச ். ஆ‌ர ். பர‌த்வா‌ஜ ், அயலுறவ ு இண ை அமை‌ச்ச‌ர ் ஆன‌ந்‌த ் ச‌ர்ம ா, ‌ தி‌ட்ட‌க்குழு‌த ் துணை‌த ் தலை‌வ‌ர ் மா‌ன்டெ‌க ் ‌ சி‌ங ் அலுவா‌லிய ா ஆ‌கியோ‌ர ் உ‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments