Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போ‌ர்‌க் க‌ப்ப‌ல்க‌ள் க‌ட்டு‌ம் ‌திறனுடைய நாடுக‌ள் வ‌ரிசை‌யி‌ல் இ‌ந்‌தியா

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2009 (13:56 IST)
முழுவது‌ம ் உ‌ள்நா‌ட்டு‌த ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்‌தி‌‌ல ் தயா‌ரி‌க்க‌ப்படவு‌ள் ள ‌ விமான‌ம ் தா‌ங்‌கி‌ப ் போ‌ர்‌க ் க‌ப்ப‌ல ் தயா‌ரி‌க்கு‌ம ் ப‌ணி‌க்க ு கொ‌ச்‌சி‌யி‌ல ் உ‌ள் ள க‌ப்ப‌ல ் க‌ட்டு‌ம ் தள‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு அடி‌க்க‌ல ் நா‌ட்ட‌ப்ப‌ட்டத ு. இத‌ன்மூல‌ம ் ‌ மிக‌ப்பெ‌ரி ய போ‌ர்‌க ் க‌ப்ப‌ல்க‌ள ் க‌ட்டு‌ம ் ‌ திறனுடை ய நாடுக‌ள ் வ‌ரிசை‌யி‌ல ் இ‌‌ந்‌தியாவு‌ம ் இணை‌ந்து‌ள்ளத ு.

கொ‌‌ச்‌சி‌யி‌ல ் க‌ட‌ற்படை‌க்கு‌ச ் சொ‌ந்தமா ன க‌ப்ப‌ல ் க‌ட்டு‌ம ் தள‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ், ‌ விமான‌‌ம ் தா‌ங்‌கி‌ப ் போ‌ர்‌க ் க‌ப்ப‌ல ் க‌ட்டுமான‌ப ் ப‌ணி‌க்க ு ‌ ரிமோ‌ட ் மூல‌ம ் அடி‌க்க‌ல ் நா‌ட்டி ய பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி, " முழுவதும‌ ் உ‌ள்நா‌ட்டு‌த ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்‌தி‌ல ் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம ் இ‌ந்த‌ப ் போ‌ர்‌க ் க‌ப்ப‌‌ல ் மூல‌ம ், நமத ு போ‌ர்‌க ் க‌ப்ப‌ல ் க‌ட்டுமான‌த ் ‌ திறனு‌ம ், தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த ் ‌ திறனு‌ம ் உல‌கி‌ற்க ு உண‌ர்‌த்த‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ். இ‌ந்‌தியா‌வி‌ல ் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள் ள போ‌ர்‌க ் க‌ப்ப‌ல்க‌ளி‌லேய ே ‌ மி‌க‌ப்பெ‌ரி ய க‌ப்ப‌லா க இ‌ந் த ‌ விமான‌ம ் தா‌ங்‌கி‌ப ் போ‌ர்‌க ் க‌ப்ப‌ல ் இரு‌‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அமெ‌ரி‌க்க ா, ஃ‌பிரா‌ன்‌ஸ ், ர‌ஷ்ய ா ஆ‌கி ய நாடுகளு‌க்க ு அடு‌த்தபடியா க 40,000 ட‌ன்க‌ள ் கொ‌ள்ளளவ ு உடை ய போ‌ர்‌க ் க‌ப்ப‌ல்களை‌த ் தயா‌ரி‌க்கு‌ம ் ‌ திற‌ன ் இ‌ந்‌தியா‌விட‌ம்தா‌ன ் உ‌ள்ளத ு எ‌ன்ப த கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

Show comments