Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சு‌வி‌‌ஸ் வ‌ங்‌கி கண‌க்கு ‌விவர‌ங்களை அரசு பெற வே‌ண்டு‌ம் : மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்

Webdunia
திங்கள், 23 பிப்ரவரி 2009 (16:42 IST)
த‌னத ு வாடி‌க்கையாள‌ர்க‌ளி‌ன ் கண‌க்க ு ‌ விவர‌ங்கள ை அமெ‌ரி‌க் க அர‌சி‌ற்கு‌த ் தருவதா க சு‌வி‌ஸ ் வ‌ங்‌கிக‌ளி‌ல ் ஒ‌ன்ற ு ஒ‌ப்பு‌க்கொ‌‌ண்டு‌ள்ளதாக‌த ் தகவ‌ல்க‌ள ் வெ‌ளியா‌கியு‌ள்ளத ை அடு‌த்த ு, இ‌ந்‌தி ய வாடி‌க்கையாள‌ர்க‌ளி‌ன ் கண‌க்க ு ‌ விவர‌ங்களை‌ ம‌த்‌தி ய ஐ. ம ு. க ூ. அரச ு கே‌ட்டு‌ப்பெ ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அ‌ந்த‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க்குழ ு இ‌ன்ற ு ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், ‌ நி‌த ி மோசட ி உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு கு‌ற்ற‌ங்க‌ளி‌ல ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் ஈடுபடுவதை‌க ் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ், சு‌வி‌ஸ ் வ‌ங்‌கிக‌ளி‌ல ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் வை‌த்து‌ள் ள கண‌க்குக‌ளி‌ன ் ‌ விவர‌ங்களை‌‌ப்பெ‌ ற ம‌த்‌தி ய அரச ு உடனடியா க நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் பெருமள‌வி‌ல ் வ‌ர ி ஏ‌ய்‌ப்ப ு செ‌ய்து‌ள் ள நப‌ர்க‌ளி‌ன ் கண‌க்க ு ‌ விவர‌ங்கள ை அமெ‌‌ரி‌க்கா‌வி‌ற்கு‌த ் தருவத‌ற்க ு ‌ மிக‌ப்பெ‌ரி ய சு‌வி‌ஸ ் வ‌ங்‌கியா ன யுஎ‌ஸ்‌ப ி ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளதையு‌ம ், இதுபோ‌ன்றதொர ு நடவடி‌க்கை‌க்க ு ‌ பி‌ரி‌ட்டி‌ஷ ் ‌ பிரதம‌ர ் கா‌ர்ட‌ன ் ‌ பிரெள‌‌ன ் அழை‌ப்ப ு ‌ விடு‌த்து‌ள்ளதையு‌ம ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி தனத ு அ‌றி‌க்கை‌யி‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளத ு.

கரு‌ப்பு‌ப ் பண‌த்தை‌க ் க‌ண்டு‌பிடி‌த்து‌ப ் ப‌றிமுத‌ல ் செ‌ய்வத ு, வ‌ர ி ஏ‌‌ய்‌ப்பு‌, ‌நி‌த ி மோசட ி உ‌ள்‌ளி‌ட் ட கு‌ற்ற‌ங்களை‌த ் தடு‌ப்பத ு ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் ம‌த்‌தி ய அரச ு உ‌ண்மை‌யா ன அ‌க்கறைய ை கொ‌‌ண்டிரு‌க்குமானா‌‌ல ், சு‌வி‌ஸ ் வ‌ங்‌கிக‌ளி‌ன ் இரக‌சிய‌க ் கண‌க்குக‌ளி‌ல ் இ‌ந்‌‌திய‌ர்க‌ள ் கு‌வி‌த்து‌ள் ள ‌ நி‌த ி ‌ விவர‌ங்களை‌ ஆ‌ய்வ ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

Show comments